ஜோதிடர் கோவி. சுகுமார்

ஜோதிடர் கோவி. சுகுமார்

ஜோதிடர் கோவி. சுகுமார், அடிப்படையில் ஒரு நாடி ஜோதிடர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிடத்திலும், நாடி ஜோதிடத்திலும் அனுபவம் பெற்றவர். ஓம் ஸ்ரீ இடைக்காடர் சித்தர் நாடி சோதிடம் என்ற அமைப்பின் மூலம் பலன்களைச் சொல்லி வருகிறார்.

தினமணி இணையதள வாசகர்களுக்காக, கட்டணச் சேவை மூலம் ஜாதகத்தைப் பரிசீலித்து 8 கேள்விகளுக்கான பதில்களைத் தர உள்ளார். நாடி ஜோதிடம் மூலம் 14 காண்டங்களுக்கான பலன்களையும் தர உள்ளார். நாடி ஜோதிடப் பலன்களைத் தெரிந்துகொள்ள விரும்புவர்கள், கைரேகையை ஒரு வெள்ளை பேப்பரில் பதிந்து அதை புகைப்படம் எடுத்து, பெயர், ஆர்டர் எண், தேதி ஆகிய தகவல்களுடன், +91-9894299230 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி உறுதி செய்துகொள்ளவும். பொதுக்காண்டம் பார்த்த பிறகே மற்ற காண்டங்கள பார்க்கப்படும். ஒவ்வொரு காண்டத்துக்கும் கட்டணம் ரூ.600.

தமிழ் தவிர, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசுபவர்களுக்காக, அந்தந்த மொழிகளிலும் பலன்கள் சொல்லப்படும்.


கேள்விகள்

ஆயுள் / ஆரோக்கிய நிலை

Rs.401

கடன் தொல்லை நிவாரணம்

Rs.401

கல்வி - மேற்கல்வி பற்றிய விவரங்கள்

Rs.301

குழந்தை பாக்கியம்

Rs.301

சொந்த வீடு கட்டும் / வாங்கும் யோகம் உள்ளதா?

Rs.301

ஜாதகத்தில் வேலை / வியாபாரம் நிலை

Rs.401

திருமண வாழ்க்கை

Rs.701

வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கான பரிகாரங்கள்

Rs.601

Showing 1 to 8 of 8 (1 Pages)