ஜோதிடர் சோ.சந்திரசேகரன்

கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில் / பலன்கள், MP3 மற்றும் PDF வடிவில் வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் PDF வடிவில் மட்டுமே வழங்கப்படும்.


ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்

Rs.501

உங்கள் ஜாதகத்திற்கு வரும் வருடத்தில் பலன்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல்.  கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.

ஆயுள் / ஆரோக்கிய நிலை

Rs.401

உடல்தான் நமக்கு பிரதானமானது, அதாவது சுவர் இல்லை என்றால் சித்திரம் இல்லை. ஆதலால் உடல் நிலை முக்கியமாக பார்க்க வேண்டிய ஒன்று. உங்கள் ஜாதக ரீதியாகவும், கிரகங்களின் ரீதியாகவும், உங்கள் உடல் நிலை எப்படி இருக்கும் அதற்குரிய பரிகாரங்கள் மிக எளிதாகவும், சிறப்பாகவும் தருகிறோம். உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து உடல் நிலை எப்படி இருப்பதையும் மற்றும் நோய்வாய்படுவதையும் தெளிவாக உங்களுக்கு சொல்கிறோம். எப்பொழுது நோய்வாய்படுவிர்கள் அது எப்பொழுது சரியாகும் அதற்குரிய பரிகாரங்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும் . 

ஆயுள்காலப் பலன்கள்

Rs.1,001

உங்கள் ஜாதக ரீதியாக உங்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து உங்கள் வாழ்க்கை முழுவதுமான பலன்களை தருவதே எங்கள் நோக்கம். உங்கள் வாழ்க்கையில் எந்த காலங்கள் சந்தோஷகரமான காலங்கள்,எந்த காலங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த மாதிரி முழு விவரங்களும் தருகிறோம். எப்பொழுது நீங்கள் வீடு வாங்குவீர்கள்,எப்பொழுது திருமணம் நடக்கும்,எப்பொழுது உங்கள் பிரச்சனைகள் குறையும்.வீடு,வாகனம்,சொத்து பத்து சேர்க்கைகள்,பொருளாதார ரீதியாக எப்பொழுது முன்னேறுவீர்கள். உங்கள் ஜாதக கட்டத்தை முழுமையாக ஆராய்ந்தும்  தசா புத்திகளையும்.எந்தெந்த காலங்கள் எப்படி இருக்கும் மற்றும் தோஷ பரிகாரங்களையும் முழு விவரமாகவும் செல்கிறோம். உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் எங்களிடம் கேட்டு அதற்கான விடைகளை பெறலாம்.எந்த பிரச்சனைகளையும் பற்றி கவலை பட தேவையில்லை.அதற்கான முழுமையான தீர்வை எங்கள் அனுபவம் வாய்ந்த ஜோதிடர்கள் உங்களுக்கு தருவார்கள்.

குருப் பெயர்ச்சிப் பலன்கள்

Rs.501

குரு கிரக பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெய்ர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.

சனிப் பெயர்ச்சிப் பலன்கள்

Rs.501

சனி கிரக பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெய்ர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.

சொந்த வீடு கட்டும் / வாங்கும் யோகம் உள்ளதா?

Rs.301

மனிதனுக்கு முக்கியமான 3 விஷயங்களில் மிக தேவையானது உறைவிடம் ஆகும். எந்த மனிதனாக இருந்தாலும் அவர்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் உண்டு. உங்கள் ஜாதகப்படி உங்களுக்கு வீடு, மனை வாங்கும் யோகம் உள்ளதா? வீட்டினுடைய திசை எவ்வாறு இருக்க வேண்டும், பழைய வீடு வாங்கலாமா, வீடு வாங்குவதற்கு ஏதேனும் சிக்கல் உள்ளதா, அப்படியென்றால் அதற்குண்டான பரிகாரம், மனை அமைப்பு எப்படி இருக்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கும்.

ஜாதகத்தில் வேலை / வியாபாரம் நிலை

Rs.401

எப்பொழுது எனக்கு வேலை கிடைக்கும்?எனக்கு பிடித்த வேலை எப்பொழுது கிடைக்கும்?எந்த தொழில் எனக்கு பொருத்தமாக இருக்கும்?எனக்கு வேலை மாற்றம் எப்பொழுதுஎன்னுடைய தொழில் வெற்றியடையுமா?வேலையில் முன்னேற்றம் இருக்குமா ?எனக்கு கூட்டுதொழில் நல்லதா?வெளிநாட்டில் வேலை எப்பொழுது கிடைக்கும் ?எனக்கு கடன் கிடைக்குமா?நான் புதிய தொழில் தொடங்க எது சரியான நேரம்?

ஜாதகம் கணிக்க

Rs.1,001

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

Rs.501

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்  என்பது  இந்த வருட பிறந்த நாள் முதல் அடுத்த வருடம் வரை உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த வருடம் எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த வருடம் உங்கள் நேரம் சரியாக இல்லை என்றால் அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.

திருமண வாழ்க்கை

Rs.701

நீங்கள் திருமணம் ஆகாதவர்களாய் இருந்தால்    எப்பொழுது எனக்கு திருமணம் செய்தால் நல்லது..?    என் காதல், திருமணம், தாம்பத்ய வாழ்க்கை எப்படி இருக்கும்..?    எந்தவித வரன் அமையும்..?    எந்த இடத்திலிருந்து அமையும்..?    எப்பொழுது எனக்கு திருமணம் நடக்கும்..?    ஏன் என் திருமணம் தாமதம் ஆகின்றது..?    எனக்கு காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமா..?திருமணமானவர்களுக்கு உள்ள பிரச்சனைகள்    கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடா?    உங்களுக்கு விவாகரத்து சம்பந்தமான பிரச்சனையா?    மறுமணம் பற்றிய சந்தேகங்களுக்கு

திருமணப் பொருத்தம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்)

Rs.401

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டு பெரியோர்களின் முன்னிலையில் நடந்தாலும் இருவருக்குமுள்ள பொருத்தம் என்பது மிக முக்யமான விஷயமாகும். இதில் நக்ஷத்ரப் பொருத்தம் என்ற ஒரு விஷயத்தை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்காமல் நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை வைத்து முடிவெடுப்பதே சிறப்பானதாகும். அவர்கள் பின்பற்றிய முறைகள். [1] நக்ஷத்ர பொருத்தம் (ஜெனன லக்ன பாத நக்ஷத்ரம் மற்றும் ஜென்ம நக்ஷத்ரம் இரண்டிற்கும் உள்ள பொருத்தம்)[2] திசா விஷயாதி - இருவருக்கும் உள்ள திசையை வைத்து பார்ப்பது.[3] பாப ஸாம்மிய விஷயாதி.[4] செவ்வாய் தோஷ விஷயாதி[5] தோஷ நிவர்த்தி விஷயாதி.

ராகு-கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்

Rs.501

ராகு-கேதுப் பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெய்ர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.
Showing 1 to 12 of 12 (1 Pages)