பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கீழ்க்கண்ட கேள்விகளுக்கான பதில் / பலன்கள், MP3 வடிவில் மட்டுமே வழங்கப்படும். ஜாதகம் கணிப்பதாக இருந்தால் தனியாக நோட்டுப் புத்தகத்தில் எழுதி வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்.

சொந்த வீடு கட்டும் / வாங்கும் யோகம் உள்ளதா, குழந்தைப்பேறு போன்ற கேள்விக்கு மனைவி / கணவரின் குறிப்புகளையும் தர வேண்டும்


நியூமராலஜி ஆண்டுப் பலன்கள்

Rs.501

உங்கள் ஜாதகப்படி இந்த வருடம் எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த வருடம் உங்கள் நேரம் சரியாக இல்லை என்றால் அதற்கான பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம். உங்கள் ஜாதக ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து அதனுடன் நியூமராலஜியையும் இணைத்து வருடம் முழுமைக்குமான பலன்களை தருவதே நோக்கம்.

நிறுவனத்துக்கு அதிர்ஷ்ட பெயர்

Rs.101

பிரசன்ன ஜோதிடம் (ஆரூடம்)

Rs.751

காதல், திருமணம், குழந்தைகள், பணம், வீடு விற்க வாங்க, வாகனம் விற்க வாங்க, தொழில் முன்னேற்றம், வெளிநாட்டு  பயணம், உடல் ஆரோக்கியம் மற்றும் உங்கள் தனிப்பட்ட கேள்விகள்.

பெயர் ராசி

Rs.301

ராகு-கேதுப் பெயர்ச்சிப் பலன்கள்

Rs.501

ராகு-கேதுப் பெயர்ச்சிகளால் உங்கள் ஜாதகத்திற்கு வரும் தாக்கங்களை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு உள்ள நல்ல விஷயங்கள், முன்னேற்றத்திற்கான விஷயங்கள், கெட்ட விஷயங்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் பற்றி சொல்வதாகும். உங்கள் ஜாதகப்படி இந்த பெய்ர்ச்சி எப்படி இருக்கிறது முன்னேற்றத்தை தருகிறதா, உங்கள் கல்வி, பொருளாதாரம், வீடு வாங்குதல், புதிய தொழில் தொடங்குதல், வாகனம் வாங்குதல் மற்றும் பல புதிய விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல். இந்த பெயர்ச்சி என்பது கோசார ரீதியாகவும், திசா புத்தி ரீதியாகவும் உங்களுக்கு எத்தகைய மாற்றங்களைத் தருகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பெயர்ச்சிக்காக நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் சொல்கிறோம். அந்த பரிகாரத்தை செய்து நீங்கள் வளமுடன் வாழலாம்.
Showing 16 to 20 of 20 (2 Pages)