astrology dinamani

நீலக்கல்

நவரத்தினங்களில் ஒன்றாக விளங்கும் நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப் பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். ஞானம், சாந்தம், பெருந்தன்மை, நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பைப் பெருக்கும். பற்றையும், பாசத்தையும் வளர்க்கும் தன்மை உடையது நீலக்கல். தியானத்திற்கு உகந்தது நீலம். […]

2017/12/11