astrology dinamani

நவராத்திரி

வீடு தோறும் கலையின் விளக்கம்’ என்று பாடினார் மகாகவி பாரதியார். ஆம்; ஒவ்வொரு இல்லமும் எழிலோவியமாக, கலைக் கோயிலாக விளங்கும் விழாவே நவராத்திரி. நம் பாரதத்தில் பல்வேறு பெயர்களால் இந்த விழா அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் “கொலு’, “சாரதா நவராத்திரி’ என்றும் வங்கத்தில் “துர்க்கா பூஜை’ என்றும், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் “மகாலட்சுமி பூஜை’ என்றும், கர்நாடகத்தில் ஒன்பது தினங்களோடு, விஜய தசமியையும் சேர்த்து “தசரா’ என்றும் இந்த விழாவைப் போற்றுவர். பழந்தமிழர் நாகரிகத்தில் இருந்த கொற்றவை வழிபாடே […]

2018/10/16

முதலாம் நாள்: சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபம் கொண்ட அன்னை. நீதியைக் காக்கவே கோபமாகக் காட்சியளிக்கிறாள். நிவேதனம்: சர்க்கரைப் பொங்கல். இரண்டாம் நாள்: அன்னையை வாராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். நிவேதனம் : தயிர்சாதம். மூன்றாம் நாள்: சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும். இவளை மாஹேந்ரி, சாம்ராஜ்யதாயினி என்றும் அழைப்பர். இவள் […]

2018/10/10

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. “நவம் என்ற சொல்லுக்கு “ஒன்பது என்றும், “புதியது என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர். ஒரு நாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த […]

2018/10/09

நவராத்திரி ஏழாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும், எண் ஜோதிடப்படி யாரெல்லாம் வணங்க வேண்டும், எந்த திசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் வணங்க வேண்டும், எந்த ஜாதக அமைப்பு உடையவர்கள் வணங்க வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம், மூல மந்திரம், காயத்ரி போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியது. அம்பாள்: ஸ்ரீமகாலக்ஷ்மி உருவ அமைப்பு: கையில் ஜெபமாலை, கோடரி, கதை, […]

2015/10/19

நவராத்திரி ஆறாம் நாளின் அம்பாள் பெயர், உருவ அமைப்பு, குணம், சிறப்பு, நெய்வேத்யம், பூஜை செய்ய சிறந்த நேரம், எந்த நக்ஷத்ரங்களில் பிறந்தவர்கள் வணங்க வேண்டும், எண் ஜோதிடப்படி யாரெல்லாம் வணங்க வேண்டும், எந்த திசை புத்தி அந்தரம் நடப்பவர்கள் வணங்க வேண்டும், எந்த ஜாதக அமைப்பு உடையவர்கள் வணங்க வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம், மூல மந்திரம், காயத்ரி போன்ற அனைத்து விஷயங்களும் அடங்கியது. அம்பாள் :   கௌமாரி உருவ அமைப்பு :   மயில் வாகனமும் […]

2015/10/18