astrology dinamani

நவரத்தினம்

யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு நேருமா? நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்குப் பொருந்திவிட்டால் அவர் மிகச் சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்குப் பொருந்தும் என்று தான் அர்த்தம். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, உயர் பதவி என அனைத்தும் உங்களுக்குத் தான். உழைப்பிற்கு முழுமையான பலன் கிடைப்பதோடு, வெற்றி கிடைக்கும். இந்த நவரத்தின மோதிரத்தை யாரெல்லாம் அணியலாம்…..? […]

2017/09/08