astrology dinamani

சனி

சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலக திருநள்ளாறு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள். 1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே 2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன் ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே […]

2017/12/18

வேகமாகச் செல்கின்ற கிரகங்கள்தான் மெதுவாய்ச் செல்லும் கிரகங்களுடன் பார்வையை உண்டாக்க முடியும். கிரகங்களில் மிக மெதுவாகச் செல்பவர் நெப்டியூன். இவர் ஒரு ராசியைக் கடக்க 12 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஆக, அவருடன்தான் மற்ற கிரகங்கள் பார்வையை உண்டாக்க முடியும். அதாவது யுரேனஸ், சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் பார்வையை உண்டாக்க முடியும். இந்தக் கிரகங்கள்தான் நெப்டியூனுடன் பார்வையை உண்டாக்க முடியும். அதேபோல், யுரேனஸ் என்னும் கிரகத்தை அதைவிட மெதுவாகச் […]

2016/02/09