astrology dinamani

கோமேதகம்

ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் கோமேதக கல் யாரெல்லாம் அணியலாம். அவ்வாறு அணிவதால் என்ன பலன்  கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். நவரத்தினங்களில் ஒன்றாக கோமேதகம் விளங்குகிறது. இது காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். சில வகையான கற்கள், தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்படுகிறது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்குக் கோமேதகம் என்று பெயரிட்டனர். தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது […]

2018/01/02