astrology dinamani

குரு பகவான்

2019-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி விகாரி வருடம் அக்டோபர் 29-ம் தேதி, விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி நவம்பர் மாதம் 5-ம் தேதி காலை 9.30-க்கு விருச்சிக ராசியிலிருந்து தனுசு  ராசிக்கு குருபகவான் மாறுகிறார். தனுசு ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து ஒரு வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்க உள்ளார். குரு பகவான் அடுத்த […]

2019/10/18

2017-ம் ஆண்டுக்கான குருப் பெயர்ச்சி நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம், ஆவணி மாதம் 17-ம் தேதி,  சரியாக ஆங்கில மாதத்தில் செப்டம்பர் 2-ம் தேதியும் பெயர்ச்சி அடைகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதை தான் குருப்பெயர்ச்சி என்கிறோம். பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரும் யோகங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். கஜகேசரி யோகம் சந்திர பகவானுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 ஆம் இடங்களில் இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். இதனால் […]

2017/08/30

பொதுவாக சிவாலயங்களில் விழாக்காலங்களில் அல்லது விசேஷ தினங்களில் சுவாமி, அம்பாள் உற்ஸவ திருமேனிகள் ரிஷப வாகனத்தில் காட்சி தருவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிரந்தரமாக ரிஷபாரூடராய் அதுவும் கற்திருமேனியில் காட்சி தரும் ஆச்சரியமான தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருலோக்கி. குருதோஷ நிவர்த்தி: ஒரு முறை தேவ குருவான பிரகஸ்பதி ஒரு சாபத்தினால் பேசும் திறன் இழந்தார். நிவர்த்தி வேண்டி திருவிடைமருதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமகாலிங்கேஸ்வரரை வழிபட, இறையருள்படி திருவிடைமருதூருக்கு ஈசான்ய திசையில் அமைந்துள்ள திரைலோக்கி வந்து சுந்தரேஸ்வரரை வேண்டி […]

2014/06/13

நவக்கிரகங்களில் முழு சுபக் கிரகம் எனப் போற்றி வணங்கப்படுபவர் குரு பகவான். இவர் பார்வை பட்டாலே, பட்ட மரம் துளிர்க்கும். இவர் ஒரு ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலோ, திரிகோண வீடுகளில் அமர்ந்து விட்டாலோ, அந்த ஜாதகருக்கு பணம் – பதவிக்கு எந்தக் குறையும் இருக்காது. பட்டி தொட்டியில் பிறந்தவராக இருந்தாலும். பட்டணத்தில் பிறந்தவராக இருந்தாலும் ஜாதகத்தில் குரு நல்ல விதத்தில் அமர்ந்தால் தான் படிப்பு, பட்டம், பதவி என படிப்படியாக உயர முடியும்! அடிமட்டத் தொண்டனாக […]

2014/06/05

குரு பகவானின் பெயர்கள்: வியாழன், குரு, பொன்னவன், ஆங்கீரசன், ஜீவன், வாகீசன், கீஷ்பதி, வேதியன், பிருஹஸ்பதி என பல பெயர்கள் உண்டு. அவதாரம்: சௌமிய வருடம், கடக லக்னம், கேட்டை நட்சத்திரம். தாய்: ஸ்ரத்தாதேவி (வசுதா என்றும் அழைப்பர்) தந்தை: அங்கீரஸ முனிவர் சகோதரன்: உதத்தியன் சகோதரி: யோகசித்தி மனைவி: தாரா மகன்: கசன் குருவின் குரு; யோகீஸ்வர யாக்ஞவல்கியர் சீடர்கள்: தேவர்கள் அதி தேவதை; இந்திரன் பிரத்யதி தேவதை: பிரம்மா தேவதை: தட்சிணாமூர்த்தி வாகனம்: யானை, […]

2014/06/04