astrology dinamani

ஆடி

அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி இஷ்ட சித்திகளைப் பெறுவோமாக. ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங்குமரியே போற்றி ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி ஓம் அமுதநாயகியே போற்றி ஓம் அருந்தவநாயகியே போற்றி ஓம் அருள் நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10 ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி […]

2018/08/03

தமிழ் மாதங்களில் “ஆடிக்கும், “மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும். பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார் நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்…… ஆடியில் வரும்  செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் கூடும். […]

2018/07/17

அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். அன்னைக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சரி ஆடி வெள்ளியன்று அன்னைக்கு நைவேத்யமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம்….. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு தவிட்டு அப்பம் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம். தவிட்டை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை சப்பாத்தியை விட சற்று கனமான […]

2016/08/05

தமிழ் தேதி ஆங்கில தேதி குறிப்புகள் 1 17-07-14 க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி 5 21-07-14 ஆடி க்ருத்திகை 6 22-07-14 க்ருஷ்ணபக்ஷ சர்வ ஏகாதசி 8 24-07-14 க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம் 10 26-07-14 ஆடி மாச சர்வ அமவாஸ்யை 14 30-07-14 சுக்லபக்ஷ சதூர்த்தி, ஆடிப்பூரம் 16 01-08-14 சுக்லபக்ஷ ஷஷ்டி 17 02-08-14 ஷஷ்டி வ்ரதம் 18 03-08-14 ஆடிப்பெருக்கு 19 04-08-14 குரு உதயம் 22 07-08-14 சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி 23 08-08-14 […]

2014/07/16

தமிழ் மாதங்கள் பனிரெண்டில் ஆடி மாதத்திற்கென்று தனிச் சிறப்பு உண்டு. ஆடி மாதம் தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் காலம். தை மாதம் வரை இவை தொடரும். ஆடி மாதம் பண்டிகைகளை அழைக்கும் காலம் என்பர். மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். அதேபோல் தை மாதத்திற்குப் பிறகு பண்டிகைகள் அதிகம் இல்லை. மழையும் இருக்காது. ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக் கருதுவர். ஆடி மாதத்தை சக்தி மாதம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயனம் […]

2014/07/16