Uncategorized

ஒரு குடும்பத்தில் ஒரே ராசிக்காரர்கள் இருக்கலாமா? ஒருவேளை அப்படி இருந்தால் என்ன ஆகும்? என சந்தேகங்கள் பலருக்குத் தோன்றும். அப்படி இருந்தால் அதற்கு என்ன பரிகாரம் என்று யோசிப்பவராக இருந்தால்….படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரு குடும்பத்தை ஆளும் பொறுப்பு கணவன் – மனைவி இருவருக்குமே உள்ளது. இவர்கள் ஒரே ராசியாக நிச்சயம் இருக்கக் கூடாது என்பது ஜாதகம் சொல்கிறது. பெரும்பாலும் நம் பெற்றோர்கள் …

பூசணிக் காய்கள் திருஷ்டிக்காக உடைக்கப்படுவதுடன் ஹோமம், யாகம் ஆகியவற்றில் உயிர்பலி கொடுப்பதைத் தவிர்த்து பூசணிக்காயை உடைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. இந்தப் பூசணியை கல்யாண பூசணி, சாம்பல் பூசணி என்பர். சித்த வைத்தியத்தில் இது பித்தம், நீர்க்கட்டு, வறட்சி, மேகத்தைப் போக்கக்கூடியது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தைக் கடைந்தபோது அசுரர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் போயிற்று. அதனால் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது. …

இறைவனுடைய திருவடிகளை அடைய வேண்டுமென்றால் இவ்வுலகில் உள்ள பொருட்கள் மற்றும் உயிர்களின் மீதுள்ள பற்றுக்களை ஒழிக்க வேண்டியது இன்றியமையாதது என்று அற நூல்களிலும் நீதி நூல்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் (குறள் -349) என்று இந்தக் குறட்பாவில் திருவள்ளுவர் பற்றை விடவேண்டியதின் தேவையை வலியுறுத்துகிறார். பிறப்பறுப்பதற்கான கருவியாக பற்றுகளை விட்டொழிக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் நிலையற்ற …

2016/06/17 // 0 Comments

உ=க? திBமணE காதG / நிIசயLMகNபPடதா?: உ=க? ஜாதகNபS உ=கTMகான திBமணE எWபX காதG திBமணமா? அGலX நிIசயLMகNபPட திBமணமா? எNபSNபPட ெப\/கணவ^ அைம`E? எaத திைச, பSNb, அைமNb, ேயாகE, சaதாணபாMகியE, திBமணE நைடெபdவதிG உ?ள சிMகG, திBமணE ெசfவதgh உ?ள நGல காலகPடE, ேதாஷ=க? அதgh\டான எளjைமயான பkகார=க? ேபாWற அைனnX இதிG அட=hE. இதgh நமMh ேதைவயான வLவர=க?: …

வீடு கட்டுவதற்கு முன்பு இருக்கும் காலி மனை, அதன் மணம்-குணம்-நிறம் அதோடு அதனுடைய சுற்றளவு – பரப்பளவு காலி மனை இருக்கும் திசை அதைச் சுற்றிக் காணப்படும் வீதி மனையின் உயரம் அல்லது பள்ளம், இவை அந்த மனையில் வீடு கட்டிக் குடிபோகும் மனிதருடைய வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. இதற்கு ஜாதகமும் – தசாபுக்தியும் நல்லபடியாக இருக்க வேண்டும். ஜாதகம் இல்லாதவர்களும் – ஜாதகத்தில் …

1 2 3 19