astrology dinamani

தமிழ் மாத ராசி பலன்கள்

(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை: ராசியில் கேது, சூர்யன்- களத்திர ஸ்தானத்தில் கேது, சூர்யன்- தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு – லாபஸ்தானத்தில் சந்திரன்  – அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி  ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: இந்த மாதம் பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது.  எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு […]

2018/11/20

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரக நிலை: ராசியில் செவ்வாய் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் – சுகஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன், சனி – தொழில் ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன. பலன்: தேவையான உதவிகளைப் பெறும் மேஷ ராசியினரே, இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து […]

2018/11/20

tamil monthly rasi predictions