astrology dinamani

வாஸ்து சாஸ்திரம்

நமக்கென்று ஒரு இடம் வாங்கி, அதில் ஒரு அழகான வீடு கட்டிப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் எதிலும் இருக்கமுடியாது. வாஸ்து சாஸ்திரப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு அறையையும் கட்டி முடிக்கின்றோம். சரி அதற்கு ஏற்ற வண்ணங்கள் அடித்தால் தானே மனத்திற்கு நிறைவு ஏற்படும். நாம் ஒவ்வொரு விஷயத்திலும் மனநிறைவோடு வாழ நவக்கிரகங்களின்  அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு வண்ணம் பிடித்தமானதாக இருக்கும். ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கதிபதியைப் பொறுத்து அவரது வீட்டிற்கு […]

2015/07/08

வீட்டின் பிளாட்டைப் பொறுத்தவரையில் குடியிருக்கும் அல்லது குடிபோகும் எல்லோரும் தென் கிழக்குப் பகுதியில் சமையல் அறை அமைக்க முடியாது. ஒரு சாராருக்கு தென்கிழக்குப் பகுதியாக சமையல் அறை கிடைத்தால் மற்ற பிளாட்டில் இருப்பவர்களுக்கு இதற்கு நேர்மாறாகத்தான் சமையல் அறை அமையும். பொதுவாக இப்படி நேர்மாறாக தென்கிழக்குப் பகுதியாக இல்லாமல் மற்ற பகுதியில் சமையல் அறை இருக்குமேயானால் ஐம்பது சதவீதம் அனுகூலம் இல்லாமல்தான் இருக்கும். எதிர்பார்த்தபடி வாழ்க்கையில் முன்னுக்குவர முடியாமல் போகலாம். சுபகாரியமான சமையல் செய்ய நீண்ட நாள் […]

2015/06/03

நிலத்தை வாங்கினோம், வீடு கட்டினோம் என்று இல்லாமல் வாஸ்துபடி ஒவ்வொரு அறையையும் கணித்துக் கட்டினால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைத்தோங்கும். பஞ்சபூதங்களின் ஆளுமை திறனே நம் வீட்டிற்குள்ளும் செயல்படுகிறது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாகும். வீட்டில் சந்தோஷம், அமைதி, நல்ல உடல்நிலை, செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்கள் என்னவென்று கூட ஆராய்வதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் நாம் […]

2015/04/04

நாம் வசிக்​கும் வீட்​டில் ஏதா​வது ஒரு வாஸ்து குறை​பாடு இருக்​க​லாம்.​ அதையே நினைத்​துக் கொண்டு நாம் வருத்​தப்​பட்​டுக் கொண்​டி​ருக்​கக் கூடாது.​ இதற்​காக வாஸ்து பக​வா​னின் படத்தை மாட்டி வைக்​க​லாம்.​ அதோடு சில சுலோ​கங்​கள் வாஸ்து பக​வானை மகிழ்​விக்க உள்​ளது.​ அவை​களை ஜபித்​தும் வர​லாம்.​ இத​னால் வாஸ்​து​வி​னால் பாதிப்​பு​கள் ஏற்​ப​டாது. ​வாஸ்து காயத்​திரி, அதோடு​​ வாஸ்து சுலோ​க​மும் உள்​ளது.​ இவை​கள் மூன்​றை​யும் தினமும் ஜெபித்து வர வாஸ்துவினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும். ​ஓம் ப்ரு​துவீ மூல தேவாய வித்​மஹே […]

2014/12/23

வாஸ்து சாஸ்திரம் என்றால் வீடு கட்டுவதற்கு மட்டும் அல்ல… நாம் வசிக்கும் வீட்டின் அமைப்பு,  உபயோகிக்கும் பொருளின் இடம், அவ்வளவு ஏன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வாஸ்து தான். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஓர் இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். சிலர் வீட்டின் வெளியில் பூச்செடிகள், கொடிகள் என அழகாக அலங்கரித்திருப்பர். ஆனால் வீட்டின் […]

2014/11/05