வாஸ்து சாஸ்திரம்

• ஆயுதங்கள் • போரை சித்திரிக்கும் சிற்பங்கள், புகைப்படங்கள் • பொம்மை பீரங்கி. • பெருக்கல் குறி போல் வாள்களை வைக்கக் கூடாது. • போர் வீரன், போர் விமானம் ஆகியவை வைக்கலாம் • சீனர்களின் டிராகனை வைக்கலாம். • இரண்டு கொக்கு, இரண்டு பறவைகளின் படங்களை வைக்கலாம். இவை ஒற்றுமையை மேம்படுத்தும். • மான் படத்தை மாட்டி வைக்கலாம் – செல்வத்தை …

* வடக்கு – குபேரன் * வடகிழக்கு – சிவபெருமான் * கிழக்கு – இந்திரன் * தென் கிழக்கு – அக்னி * தெற்கு – எமன் * தென் மேற்கு – இராட்சசன் * மேற்கு – வருணன் * வடமேற்கு – வாயு

• கை விசிறியை சுவரில் மாட்டலாம் • கடவுளின் திருஉருவப் படங்களை வைக்கலாம். • பெண் முகமுள்ள கடிகாரத்தை முன் வாசலுக்கு முன் மாட்டக் கூடாது. பெண் முகமுள்ள கடிகாரத்தை விட எலக்ட்ரானிக் கடிகாரம் நலம் தரும். • அலாரமுள்ள கடிகாரத்தை படுக்கை அறை மேஜையில் வைக்கலாம். • சிங்கம் தைரியத்தையும், வீரத்தையும் குறிக்கும். குட்டியுடன் கூடிய தாய் சிங்கத்தின் படத்தை வைக்கலாம். …

தென்கிழக்கு மூலையை – அக்னி மூலை என்று அழைப்பர்.  இந்த மூலையில் எதெல்லாம் வைக்கலாம், எதெல்லாம் வைக்கக் கூடாது என்று பார்ப்போம். • வீட்டின் அக்னி மூலையில் மின்சாதனங்களை வைக்கலாம். • பூஜை அறை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம். • அக்னி மூலையில் குடிநீர், நிலைப்பேழை, கழிவறை, குளியலறை இருக்கக்கூடாது. • அக்னி மூலையில் சமையலறை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்க முடியாமல் …

வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் பொங்கி வழியும். இங்கு முக்கியமான மூலைகளான ஈசான மூலை, அக்னி மூலை, குபேர மூலை, நிருதி ஆகிய மூலைகளில் இருக்க வேண்டியவை, இருக்கக்கூடாத பொருட்களைப் பற்றிப் பார்ப்போம். • ஈசான மூலை (வடகிழக்கு) வழியேயே சகல சௌபாக்கியங்களும் வீட்டிற்குள் வருகின்றது, எனவே இம்மூலையை சுத்தமாக வைக்க வேண்டும். •  பூஜையறை, குழந்தைகள் படிப்பறை, …

1 2 3 4 5 12