வாஸ்து சாஸ்திரம்

நமக்கென்று ஒரு இடம் வாங்கி, அதில் ஒரு அழகான வீடு கட்டிப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் எதிலும் இருக்கமுடியாது. வாஸ்து சாஸ்திரப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு அறையையும் கட்டி முடிக்கின்றோம். சரி அதற்கு ஏற்ற வண்ணங்கள் அடித்தால் தானே மனத்திற்கு நிறைவு ஏற்படும். நாம் ஒவ்வொரு விஷயத்திலும் மனநிறைவோடு வாழ நவக்கிரகங்களின்  அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு வண்ணம் …

வாழ்க்கை வளமாக அமைய வாஸ்து சாஸ்திரம் நமக்கு வழிகாட்டுகிறது. வாஸ்து முறையுடன் அமைந்த வீட்டில் அமைதியும், அன்பும், செல்வமும் நிறைந்திருக்கும் என்பது நூறுக்கு நூறு உண்மை. அதை நாம் சரிவர கடைப்பிடித்தால் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நிச்சயம். பிளாட்டில் அதையெல்லாம் நாம் எதிர்ப்பார்க்க முடியாது பாருங்கள். சரி, அந்த சமயத்தில் நாம் என்ன பரிகாரம் செய்யலாம்? * …

வீட்டின் பிளாட்டைப் பொறுத்தவரையில் குடியிருக்கும் அல்லது குடிபோகும் எல்லோரும் தென் கிழக்குப் பகுதியில் சமையல் அறை அமைக்க முடியாது. ஒரு சாராருக்கு தென்கிழக்குப் பகுதியாக சமையல் அறை கிடைத்தால் மற்ற பிளாட்டில் இருப்பவர்களுக்கு இதற்கு நேர்மாறாகத்தான் சமையல் அறை அமையும். பொதுவாக இப்படி நேர்மாறாக தென்கிழக்குப் பகுதியாக இல்லாமல் மற்ற பகுதியில் சமையல் அறை இருக்குமேயானால் ஐம்பது சதவீதம் அனுகூலம் இல்லாமல்தான் இருக்கும். …

நிலத்தை வாங்கினோம், வீடு கட்டினோம் என்று இல்லாமல் வாஸ்துபடி ஒவ்வொரு அறையையும் கணித்துக் கட்டினால் வாழையடி வாழையாக நம் வம்சம் தழைத்தோங்கும். பஞ்சபூதங்களின் ஆளுமை திறனே நம் வீட்டிற்குள்ளும் செயல்படுகிறது. ஒருவருக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாகும். வீட்டில் சந்தோஷம், அமைதி, நல்ல உடல்நிலை, செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்கள் …

நாம் வசிக்​கும் வீட்​டில் ஏதா​வது ஒரு வாஸ்து குறை​பாடு இருக்​க​லாம்.​ அதையே நினைத்​துக் கொண்டு நாம் வருத்​தப்​பட்​டுக் கொண்​டி​ருக்​கக் கூடாது.​ இதற்​காக வாஸ்து பக​வா​னின் படத்தை மாட்டி வைக்​க​லாம்.​ அதோடு சில சுலோ​கங்​கள் வாஸ்து பக​வானை மகிழ்​விக்க உள்​ளது.​ அவை​களை ஜபித்​தும் வர​லாம்.​ இத​னால் வாஸ்​து​வி​னால் பாதிப்​பு​கள் ஏற்​ப​டாது. ​வாஸ்து காயத்​திரி, அதோடு​​ வாஸ்து சுலோ​க​மும் உள்​ளது.​ இவை​கள் மூன்​றை​யும் தினமும் ஜெபித்து …

1 2 3 4 12