astrology dinamani

வாஸ்து சாஸ்திரம்

பாடுபட்டுச் சேர்த்த பணத்தில் புதிய வீட்டை அழகாகக் கட்டியபின் அலங்கோலமாக ஒரு சட்டை போட்ட வைக்கோல் பொம்பையை வீட்டு மாடியில் நிறுத்தி வைத்து அனைவரையும் பயப்படும்படி செய்ய வேண்டாம். வாசற்படி மேல் வட்டமான கண்ணாடி ஒன்றை மாட்டிவிட்டு இந்த கண் திருஷ்டி எளிய யந்திரத்தைத் தாமிரத் தகட்டில் வரைந்து வாசல் நிலைக்கு மேல் ஆணி அடித்து பதியும் படி வையுங்கள். கண் திருஷ்டிக்கு சுற்றி போடுவதாகக் கார மிளகாய், மிளகு, உப்பு, கடுகு போட்டு வெள்ளிக்கிழமை மாலை […]

2013/12/17

வீடு கட்ட தொடங்குவதற்கு தண்ணீர் தேவை தான் முதலில் கவனிக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் இடத்தின் வசதிக்கேற்ப தோண்டப்படுவதால் செல்வமும், நிம்மதியும் குழிக்குள் போய் விடுகிறது. மனையின் கிழக்குப் பகுதி – பிரபலமாகும் யோகம் உண்டு. மேற்குப் பகுதி – நன்மை சுமாராக இருக்கும். தெற்குப் பகுதி – நீரால் செலவுகள் துர்நிமித்தங்கள் வரலாம். வடமேற்குப் பகுதி – குழந்தைப் பேறு தடை. வடகிழக்குப் பகுதி – வெற்றிகள் தொடரும். தென் கிழக்குப் பகுதி – நற்பெயர் எளிதில் […]

2013/12/10

நிலத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாதபோது எப்படி இதையெல்லாம் பார்பபது என்ற சந்தேகம் வரும். எதுவுமே தெரியாதவர்கள், அல்லது இராசிக்கும் – பூமியின் மண் நிறத்திற்கும் சம்பந்தமில்லாத பிளாட்டில் குடியிருப்பவர்கள் அல்லது குடியிருக்கப் போகிறவர்கள் நியூமராலஜிபடி – அந்தந்த எண்ணுக்குரிய பிளாட்டினை தெரியாதவர்கள் என்ன செய்யலாம்? அதற்கு ஒரே வழி இதுதான். நீங்கள் வாங்கிய பிளாட்டின் கீழே உள்ள பூமியிலிருந்து சிறிது மண் எடுத்து அதை நீர் விட்டு ஈரமாகப் பிசைந்து கிழக்குப்பக்கம் வைத்து சிறிது நேரம் கழித்துப் […]

2013/11/27

நாம் அனைவருக்குமே நல்ல மனையில் வீடு கட்டி பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இந்த காலத்தில் மனை கிடைப்பதே அரிதாகி விட்டது. கிடைத்த மனையில் ஏதோ வீடு கட்டினால் போதும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறான அனுகுமுறையாகும். வாழ்நாளில் உடல் சுத்தமாக இருந்தால் நீண்ட நாட்கள் பூமியில் வசிக்கலாம். உள்ளம் சுத்தமாக இருந்தால் மகிழ்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டு கவலை இல்லாமல் வாழலாம். நாம் வாழும் வீடு சுத்தமாகவும் வாஸ்து சாஸ்திரப்படியும் துல்லியமாக […]

2013/11/18

பெயர் ராசியை வைத்து  – அவர்கள் என்ன நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார்கள் – அதற்குரிய இராசி என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம். இதில் ஒரு சின்ன சங்கடமும் உண்டு. கார்த்திகை – மிருகசிரிஷம் – புணர்பூசம் – உத்திரம் – சித்திரை – உத்திராடம் – அவிட்டம் – பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இரண்டு இரண்டு ராசியில் வருகின்றன. எனவே பெயர் ராசியை வைத்து, எந்த இராசி என்று கண்டுபிடிப்பது அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. எனவே அவர்கள் பிறந்த தேதியை […]

2013/11/12