astrology dinamani

வாஸ்து சாஸ்திரம்

வீட்டையோ, வியாபார நிலையத்தையோ, தொழிற்சாலையையோ, மருத்துவமனையையோ, கல்லூரியையோ கட்டுவதற்கு முன்பு அதற்கான வரைபடத்தை, அதற்குரிய றியாளரை, வாஸ்து ஆலோசகரைக் கொண்டு தயாரித்து அந்தப் பகுதியிலுள்ள அதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்ட ஆரம்பிக்க வேண்டும். அதில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நகரியம் என்ற பிரிவுகள் உள்ளன. அதற்குரிய அதிகாரியிடம் வரைபடத்தில் அனுமதி பெற்று அதற்குரிய கட்டணமும் செலுத்திய பின்தான் கட்ட ஆரம்பிக்க வேண்டும். கட்ட இருக்கும் இடம்: கட்ட இருக்கும் இடம் சிறிதானால் ஆட்களைக் கொண்டு சுத்தம் […]

2013/12/24

தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். உழைப்பே உயர்வு தரும் என்று எண்ணுபவர்கள். தனது உழைப்பால், விடா முயற்சியால் முன்னேற்றம் பெறுவார்கள். ஓய்வின்றி உழைப்பவர்கள். தான் கொண்டதே கொள்கை என்ற எண்ணமுடையவர்கள். எதையும் செய்து முடிப்பதில் திறமை வாய்ந்தவர்கள். எந்தச் சோதனையையும் தாங்கி இறுதியில் அதை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்வார்கள். இளமையில் பல சோதனைகளை கடந்தே வருபவர்கள். அரசாங்கத்தில் பணியாற்றும் வாய்ப்பும் பெறுவார்கள். அரசியலில் ஈடுபடும் வாய்ப்பும், அதில் தலைவராகும் வாய்ப்பும் பெறுவார்கள். குறுகிய வழியில் சென்றாவது காரியம் சாதிக்கும் […]

2013/12/19

ஒவ்வொரு வீட்டிலும் இயற்கை சூழ்நிலை ஏற்படுத்தும் வகையில் மரங்கள், செடிகளை வளர்ப்பது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். மரங்கள், செடிகளை வளர்ப்பதிலும் வாஸ்து சாஸ்திரம் உள்ளது. வீட்டின் அருகே காலி இடங்களில் தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான, உயரமான மரங்களை வளர்ப்பது நன்மை தரும். தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, மத்திய பகுதி, வடமேற்கு மூலைகளில் உயரம் குறைவானதும், உறுதியற்ற செடிகளுமான பூச்செடிகள், துளசி செடி, கீரை வகைகள், வாழை மரம், மாதுளை, கொய்யா போன்ற பழவகை உள்ள மரங்களை வளர்த்துக் […]

2013/12/18

பாடுபட்டுச் சேர்த்த பணத்தில் புதிய வீட்டை அழகாகக் கட்டியபின் அலங்கோலமாக ஒரு சட்டை போட்ட வைக்கோல் பொம்பையை வீட்டு மாடியில் நிறுத்தி வைத்து அனைவரையும் பயப்படும்படி செய்ய வேண்டாம். வாசற்படி மேல் வட்டமான கண்ணாடி ஒன்றை மாட்டிவிட்டு இந்த கண் திருஷ்டி எளிய யந்திரத்தைத் தாமிரத் தகட்டில் வரைந்து வாசல் நிலைக்கு மேல் ஆணி அடித்து பதியும் படி வையுங்கள். கண் திருஷ்டிக்கு சுற்றி போடுவதாகக் கார மிளகாய், மிளகு, உப்பு, கடுகு போட்டு வெள்ளிக்கிழமை மாலை […]

2013/12/17

வீடு கட்ட தொடங்குவதற்கு தண்ணீர் தேவை தான் முதலில் கவனிக்கப்பட வேண்டும். இப்போதெல்லாம் இடத்தின் வசதிக்கேற்ப தோண்டப்படுவதால் செல்வமும், நிம்மதியும் குழிக்குள் போய் விடுகிறது. மனையின் கிழக்குப் பகுதி – பிரபலமாகும் யோகம் உண்டு. மேற்குப் பகுதி – நன்மை சுமாராக இருக்கும். தெற்குப் பகுதி – நீரால் செலவுகள் துர்நிமித்தங்கள் வரலாம். வடமேற்குப் பகுதி – குழந்தைப் பேறு தடை. வடகிழக்குப் பகுதி – வெற்றிகள் தொடரும். தென் கிழக்குப் பகுதி – நற்பெயர் எளிதில் […]

2013/12/10