astrology dinamani

வாஸ்து சாஸ்திரம்

கோமாதா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும்  சாத்தியமாகிறது. மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம். வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள். […]

2014/01/02

பொதுவாக நம் வீட்டில் பணப்பெட்டி எந்த திசையில் வைத்தால் பணம் பெருகும் என்ற சந்தேகம் வருவதுண்டு. அதாவது பணப்பெட்டியை சிலர் பீரோவில் வைப்பர் அல்லது அதற்கென தனிஇடத்தை ஒதுக்கி நகை மற்றும் பணத்தை சேமிப்பர்……நாம் சேமிக்கும் இடம் வாஸ்துபடி நமக்கு வளர்ச்சியை தருவதாக இருக்க வேண்டும் அல்லவா…..இதை படிங்க. பணப்பெட்டியை வடக்கில் வைக்கலாம். தென் மேற்கு மூலையில் வைப்பது மிகவும் சிறந்தது. தென் கிழக்கில் வைத்தால் அதிக செலவைத் தரும். வட கிழக்கில் லாபம் தராது. பணம், […]

2014/01/02

உங்களின் ராசிக்கு ஏற்றவாறு, வீட்டு மனைகளை தேர்ந்தெடுத்து குடியேறினால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெறலாம். மேஷம் – ஊரின் வடக்கு திசை நல்லது. ரிஷபம் – மத்திய பாகம் வளம் தரும். மிதுனம் – ஊரின் மத்திய பாகம் நன்மை தரும். கடகம் – தெற்கு திசை அதிக யோகம் தரும். சிம்மம் – ஊரின் மத்திய திசை ஜஸ்வர்யம் தரும். கன்னி – தென்மேற்கு திசை அதிஷ்டமாக அமையும். துலாம் – வடமேற்கு திசை […]

2013/12/27

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர் மன மகிழ்மீற அருளாலே அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும் மஞ்சனமும் அயனாரும் எதிர்காண மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா! அறிவாள! உயர்தோளா ! பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு பொன்பரவு கதிர்வீச வடிவேலா தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப ! தண்தமிழன் மிகுநேய […]

2013/12/27

வியாபாரம் செய்கிற மனை சதுரம் அல்லது நீள் சதுரமாக அமைக்கலாம். கடையில் வைக்கும் பூஜை படங்கள் கிழக்கு பார்த்து அமைக்கலாம். வடகிழக்கில் தண்ணீர் பானை வைத்துக் கொள்ளலாம். தென்மேற்குப் பகுதியில் கடையை நிர்வாகம் செய்பவர் அமர்ந்து விபாராத்தைக் கவனிக்கலாம். ஷோகேஸ் அமைப்பை வடகிழக்கில் வைக்க வேண்டாம். இவ்விதம் கடையின் அமைப்பு இருந்தால், இரட்டிப்பு மடங்காக இலாபம் அதிகரிக்கும்.

2013/12/27