astrology dinamani

வாஸ்து சாஸ்திரம்

வீடு என்றால் தலைவாசல் தான் பிரதானம். நல்லது கெட்டது என்ற எதுவாக இருந்தால் நுழைந்து வரக்கூடியது தலைவாசல். அது ரொம்ப முக்கியம். அதற்கடுத்து ஒட்டுமொத்த மனை இருக்கிறதல்லவா, அந்த ஒட்டுமொத்த மனையின் உயிர் மூச்சு இருப்பதும் தலைவாசலில்தான். அதனால்தான் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் அந்த தலைவாசலை சரியான அளவில் அமைக்க வேண்டும். கட்டப்பட வேண்டிய மனையை 9 பாகமாக்கி, அதில் 3வது பாகம், 4வது பாகம், 5வது பாகத்தில்தான் தலைவாசல் அமைய வேண்டும். 27 […]

2014/02/11

அறிவுக்கும், ஆழ்ந்து சிந்திப்பதற்கும் ஏற்ற இடமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவரின் செயல் திறனைக் குறிக்கும் இடம். காரியங்களை செய்வதற்கான சக்தியையும், திறமையையும் இந்த இடத்திலிருந்து பெறலாம். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் இந்த இடத்தின் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். வீட்டின் முன் கதவின் இடப்பக்கமே இதற்கு சக்தி தரும் இடமாகும். இடது பக்க மூலை இந்த சக்தியை அதிகரிக்கும். நீலநிறம், இளம்பச்சை நிறம், நீலமும் பச்சையும் கலந்த நிறத்தை இவ்விதமான அறையில் பூசலாம். அறிவு மனிதன் […]

2014/02/11

பிளாட்டை வாங்கியவர்கள் – அல்லது பிளாட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ராசிப்படியோ அல்லது எண் கணிதப்படியோ அந்த பிளாட்  அமைந்து அதன் வாயிற்புற திசை மட்டும் மாறியிருந்தால் முதல் ஒன்பது மாதம் வரை பிளாட்டில் நல்லது நடந்தால் குடும்பத்தில் சுபகாரியம் நடந்தால் நல்ல நல்ல செய்திகள் கிடைத்தால் – பொதுவாக கவலைப்பட வேண்டியதில்லை. அந்த திசையை நோக்கியே வாசற்கால் இருக்கட்டும். நல்லதும் நடக்கவில்லை – கெட்டதும் நடக்கவில்லை. வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றம் அடையவில்லையெனில் பிளாட்டின் முதல் வாசலில் அதாவது […]

2014/01/20

இரண்டு காரணங்களைக் சொல்லாம் ஒன்று பணம் இல்லாததால், வீடு வாங்க முடியவில்லை. மற்றொன்று பணம் இருந்தாலும் வீடு வாங்க முடியவில்லை. ஒருவர் ஜாதகத்தில் இரண்டுக்கு உடையவன் நீசம் அடைந்தாலோ அல்லது மறைந்தாலோ பணம் கிடைப்பதில்லை. அதனால் வீடுகட்ட முடியால் போகிறது. அது போல தொழில் ஸ்தானம் கெட்டு தொழில் அதிபதியும் கெட்டிருந்தால் நிலையான தொழில் வருமானம் கிடைக்காது, மேலும் இவருக்கு 4ம் அதிபதியும் கெட்டிருந்தால் வீடு எளிதில் கட்டிவிட இயலாது. மற்றொரு வகையினருக்கு 10ம் அதிபதியும் 10ம் […]

2014/01/17

ஜனவரி 25 சனிக்கிழமை காலை 10.41 – 11.17 மார்ச் 6 வியாழன் காலை 10.32 – 11.08 ஏப்ரல் 23 புதன் கிழமை காலை 8.54 – 9.30 ஜூன் 4 புதன் கிழமை 9.58 – 10.34 ஜூலை 27 ஞாயிற்று கிழமை காலை 7.44 – 8.20 ஆகஸ்ட் 22 வெள்ளிக் கிழமை காலை 7.23 – 7.59 அக்டோபர் 28 செவ்வாய் கிழமை காலை 7.44 – 8.20 நவம்பர் 24 […]

2014/01/15