வாஸ்து சாஸ்திரம்

நம்முடைய வீடு, தொழிற்சாலை, அலுவலகங்கள், பொது ஸ்தாபணங்கள் போன்றவற்றில் தினந்தோறும் விபத்துகள் எங்கோ ஒரு பக்கம் ஏற்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்பட வாஸ்து குறைபாடுகள் ஒரு காரணமா என்பதைப் பற்றி பார்ப்போம்… • இடுப்பு பகுதியில் விபத்து ஏற்படுதல், தற்கொலை எண்ணம், கணவன் மனைவிக்குள் தீராத சண்டை, போதை பழக்கம், வாகன விபத்தில் சிக்கிக் கொள்ளுதல் போன்ற பல …

குழந்தை பாக்கியம் தள்ளிப்போவதற்கும், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போவதற்கும் வாஸ்து சாஸ்திரம் ஒரு காரணமா? என்பதைப் பற்றி பார்ப்போம். குழல் இனிது யாழ் இனிது என்பார் மழலை சொல் கேளாதவர். இது சான்றோர் வாக்கு. ஒரு குடும்பத்தில் திருமணமான இளம் தம்பதியினருக்கு திருமணமான சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் குழந்தை பாக்கியம் என்பது கிடைக்க வேண்டும். குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும் பட்சத்தில் …

வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை…விரையச் செலவு அதிகமாக ஆகிறதே…என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்… எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்…சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி …

தென்மேற்கு என்பது கன்னி மூலை என அழைக்கப்படுகின்றது. இங்கு சப்த கன்னிகள் வாசம் செய்கிறார்கள். கன்னி மூலையில் என்னவெல்லாம் தவிர்க்கலாம் என்பதை பார்க்கலாம். • வீட்டின் கன்னி மூலை எப்போதும் அடைத்து வைத்திருப்பது நல்லது. • கன்னி மூலையில் படுக்கை அறை அமைத்து கட்டிலுக்கு அடியில் பழைய சாமான்கள் வைப்பது கூடாது. அது உடல் ஆரோக்கியத்தை மேலும் கெடுத்துவிடுமாம். • மேற்கு மற்றும் …

நாம் அனைவரும் வாழ்க்கையை காலம் போன போக்கில்தான் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால், ஒருவருக்கும் அவர்களின் நடத்தை மற்றும் அவரவரின் செயல்பாடுகளைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்ந்து வருவதே இதற்குக் காரணம். அனைவருக்கும் பள்ளி, கல்லூரிகளில் படித்து முடித்தபின்,  வேலையில் சேர்ந்து தினமும் 12 மணி நேரம் உழைக்க, கேளிக்கைகளில் மகிழ்ச்சியடைய என எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கும். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத …

1 2 3 12