astro_dinamani

யோகங்கள்

கோடீஸ்வர யோகத்தை பற்றி ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இது உண்மையா என்று பல பேர் வினவுகின்றனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பாணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ? சுமார் 1,52,000 கோடிகள் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து  கோடீஸ்வர யோகம் உண்மைதான் என்று அறிந்து கொள்ளலாம். முகேஷ் அம்பாணியின் ஜாதகம் புதன் சுக்ரன் சூரியன் கேது செவ்வாய் ராசி மண்டலம் குரு சந்திரன் லக்கினம் சனி ராகு  கோடீஸ்வர யோகம்- கிரஹ அமைப்புகள் செல்வமும் செல்வாக்கும் நிறைந்த […]

2017/05/08

கஜ கேசரி யோகம் என்பது ஒரு உயர்தரமான யோகம் என்று ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. கஜம் என்றால் யானையை குறிப்பதாகவும். கேசரி என்றால் சிங்கத்தை குறிப்பதாகவும். கஜ கேசரி யோகம் . எப்படி பல வலுவுள்ள யானைகள் சேர்ந்து சண்டையிட்டாலும் ஒரு சிங்கத்தை வெற்றி கொள்ள முடியாதோ, அதுபோல் ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு கொடுமையான தசை புத்திகள் நடந்தாலும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டமணி சனி, கண்டக சனி, பாதகாதிபதி தசை புத்திகள் நடந்தாலும், கஜ […]

2017/05/08

அடுத்ததாக, நாம் பார்க்கப்போகும் யோகம், ரண யோகமாகும்.  பெயரிலிருந்தே, இது உடலைப் பாதிக்கும் யோகம் என்று தெரிகிறது. ஆறாம் வீட்டு அதிபர் அசுபராக இருந்து, அவர் லக்கினத்திலோ அல்லது எட்டாம் வீட்டிலோ அல்லது 10-ம் வீட்டிலோ இருந்தால், ஜாதகரை இந்த ரண யோகம் பாதிக்கும்.  எவ்வாறு பாதிக்கும்? ஜாதகருக்குப் புற்று நோய் பாதிப்பு இருக்கும். இது மிகவும் கொடிய நோய். புற்று நோய் என்பது இன்றைய நிலையில் குணமாக்கக்கூடிய நோய் அல்ல. உதாரணத்துக்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம்.  […]

2015/09/18

வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர பல கிரக அமைப்புகளைக் கூறுகிறது நமது ஜோதிட நூல்கள். இந்த அமைப்புகளுக்கு யோகங்கள் எனப் பெயர். யோகங்கள் என்று கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், அனுபவத்தில் பார்க்கும்போது அவற்றுக்கான பலன் சரியாக இருப்பதில்லை. நாம் பல யோகங்களைக் கடந்த பல மாதங்களாக இந்த ஜோதிடப் பகுதியில் பார்த்து வருகிறோம். வாசகர்களும் நமது கருத்துகளை ஆமோதிப்பார்கள் என்றே கருதுகிறோம். இந்த வாரம் சில யோகங்களைப் பார்ப்போம். சந்திரன், லக்கினத்தைத் தவிர வேறு ஏதாவது […]

2015/09/11

இந்த வாரம் சத் களத்திர யோகம் மற்றும் ராஜ யோகங்களைப் பார்ப்போம். சத் களத்திர யோகம் எல்லோருக்கும் நல்ல களத்திரம் அமைவதில்லை. மனத்துக்கு ஏற்றபடியும் அமைவதில்லை. ஜோடி மாடு, ஜோடி கடுக்கன் இவை எல்லாம் ஒரே மாதிரியாக அமையாது என்பார்கள்.  சரி! மனத்துக்கு ஏற்ற வாழ்க்கைத் துணை அமைய என்ன மாதிரியான கிரகச் சேர்க்கை அமைய வேண்டும்? ஏழாம் வீட்டுக்கு உடையவன் அல்லது களத்திரகாரகனாகிய சுக்கிரன், குருவுடன் சேர்ந்தோ அல்லது புதனுடன் சேர்ந்தோ இருக்க வேண்டும். சேராவிட்டால், […]

2015/09/04

நாம் ஜாதங்களில் பலன் சொல்லும்போது என்னென்ன யோகங்கள் ஜாதகத்தில் இருக்கின்றன என்றுதான் பார்த்துப் பலன் சொல்கிறோம். பலவிதமான கிரக சேர்க்கைகளைத்தான் நாம் யோகம் என்று சொல்கிறோம். யோகம் என்றால் நன்மைதான் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. கட்டாயமும் இல்லை. எல்லா யோகங்களும் நன்மையும் செய்வதும் கிடையாது. தீமை செய்யும் யோகங்களும் இருக்கின்றன. நமது ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யோகங்களில் சிலவற்றை நாம் இங்கு பார்க்கப்போகிறோம். அவை நடைமுறையில் எப்படிப் பலன் அளிக்கின்றன என்று பார்க்கலாம்.