astrology dinamani

மந்திரங்கள்

விநாயகர் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு முருகன் மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி தேவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி – காஞ்சி மாவடி வைக்கும் செவ்வேள் மலரடி போற்றி- அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் […]

2013/11/12