astrology dinamani

மந்திரங்கள்

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன். பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். எடுத்த காரியம் தடையில்லாமல், திறமையாக செய்துமுடிக்க இந்த ஸ்லோகத்தை சொல்லலாம். புதன் மந்திரம் ப்ரிங்கு கலிகா ச்யாம் ருபேணா ப்ரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம் யஹம் புதன் காயத்ரி ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ […]

2017/11/01

சனிபகவானின் அருளைப் பெற ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரதச் சக்கரவர்த்தி அருளிய சனீஸ்வர அஷ்டகத்தில் (எட்டு சுலோகங்கள்) சனிபகவானின் கருணை நம் மீது விழ கீழ்கண்ட பத்து நாமாக்களைக் கொண்டு துதிக்கிறார். இதை நாமும் தினமும் துதிப்போம். அதிபீஷண கடுபாஷண யம கிங்கர படலீ, க்ருத தாடன பரிபீடன மரணாகமஸமயே! உமயா ஸஹ மம சேதஸி யமஸாஸன நிவஸன் சிவசங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்!! “கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு: கிருஷ்ண: ஸநி: பிங்களமந்த ஸெளரி:! நித்யம் […]

2017/10/28

ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் தமக்கு இருப்பதாக தோன்றினாலோ, அல்லது எவரேனும் கூறியிருப்பின் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம். ஒன்பது வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ராகு வேளையில், சூலினியின் படத்தை ஒரு மரப்பலகையில் வைத்து, மா கோலமிட்டு, வேப்பிலைகளை தூவி அதன் முன் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி இந்த மந்திரத்தை கிழக்கு முகமாக அமர்ந்து சொல்ல வேண்டும். சொல்லி முடித்த பின்பு நிவேதனம் செய்து வழிபட்டு வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செய்வினை […]

2017/10/24

எதிர்பாராத பண வரவிற்கும், வரவேண்டிய பணம் நம்மை நோக்கி வருவதற்கும், தடைப்பட்ட பணம் வராமல் சிக்கலில் இருந்தாலும், இந்த ரகசிய மந்திரத்தை நாம் பயன்படுத்தலாம். நீங்கள் கடினமாக உழைத்த பின்பும் உங்களுக்கு வரவேண்டிய நியாயமான பணம் வராமல் இருந்தால், உங்களைத் தேடி ஓடி நாடி வர நீங்கள் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம். இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3.30 – 4.30 மணிக்குள் வடக்கு திசை நோக்கி அமர்ந்து சொல்ல வேண்டும். “ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் […]

2017/10/12

கல்யாண சுந்தரேசுவரர் உமாதேவியை தினமும் வணங்கி மனதில் தியானித்து சொன்ன இந்த ஸ்லோகத்தை குறைந்தது 45 நாட்களாவது பக்தியோடு சொல்லி வந்தால் திருமணம் கைகூடி வரும். தேவேந்திராணி நமஸ்துப்யம் தேவேந்திரப் பிரியபாமினி விவாக பாக்யம் ஆரோக்யம் புத்ரலாபம் ச தேஹி மே பதிம் தேஹி சுகம் தேஹி சௌபாக்யம் தேஹி மே சுபே சௌமாங்கல்யம் சுபம் ஞானம் தேஹிமே சிவ சுந்தரி காத்யாயனி மகாமாயே மகா யோக நிதீஸ்வரி நந்தகோப சுதம் தேவம் பதிம்மே குருதே நம: […]

2017/10/09