astrology dinamani

மந்திரங்கள்

ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்தனியாக காயத்ரி மந்திரம் உண்டு. ஆழ்ந்த கவனத்தோடும் ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய காயத்ரி மந்திரத்தைக் குறைந்தபட்சம் மூன்று முறையாவது தினமும்  பாராயணம் செய்து வந்தால், நவக்கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் விலகி வாழ்வில் அனைத்து விதமான நற்பலன்களும் கிட்டும். சூரியன் அஸ்வ த்வஜாய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய: ப்ரயோதயாத் சந்திரன் பத்ம த்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ ஸோம: ப்ரசோதயாத் செவ்வாய் வீர த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய […]

2013/12/03

திருமணம் தள்ளிப்போகிறது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அட கவலைய விடுங்க. தினமும் இந்த சுயம்வரம் மந்திரத்தை  பாராயணம் செய்து வாருங்கள், நல்ல வரன் உங்களை தேடி வரும் பாருங்க. ஓம் ஹ்ரீம் யோகினி யோகினீ யோகேஸ்வரி யோகேஸ்வரி யோக பயங்கரீ யோக பயங்கரீ ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முக ஹ்ருதயம் மம வசம் ஆஹர்ஷய ஆஹர்ஸய நம: தினமும் காலையில் குளித்து முடித்ததும் 18 முறை சொல்லி வர தடைப்பட்ட திருமணம் இனிதே கைக்கூடும்.

2013/12/03

சிவபிரான் திருவாய் மலர்ந்தருளிய ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்: ஒரு முறை பார்வதி தேவி, பரமசிவனைப் பார்த்து, ‘புத்திர தோஷத்தால் அல்லலுறும் மக்களுக்கு நிம்மதி பெற, தோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் என்ன” எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கம் அளித்தார். ஓம் க்லாம் – க்லீம் – க்லூம் தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாமஹம் சரணம் கத: தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகர ப்ரபோ […]

2013/11/30

விநாயகர் கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பக எனவினை கடிதேகும் . முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம் கலாதரா வதம்ஸகம் விலாஸி லோக ரக்ஷகம் அநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம் நதாஸுபா ஸுநாசகம் நமாமிதம் விநாயகம். முருகன் ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே குன்று உருவ வேல் […]

2013/11/29

விநாயகர் ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தந்நோ தந்தி ப்ரசோதயாத் முருகன் நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடி வந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ்  சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே. சிவன் மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு செந்துவர்வாய் உமைபங்கன் திருவாலவாயான் திருநீறே அம்பாள் கலையாத கல்வியும், குறையாத […]

2013/11/29