மந்திரங்கள்

விநாயகர் ஓம் கணாநாம் த்வா கணபதிஹும் ஹவாமஹே கவிம் கவீநாம் உபமஸ்ரவஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மனாம் ப்ரஹ்மணஸ்பத ஆந ஸ்ருண் வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்! ஓம் ஸ்ரீ மஹா கணபதியே நமஹ “அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற் றிற்பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல குணம் அதிக மாம் அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.” முருகன் அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் …

விநாயகர் வக்ர துண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ர‌ப ! அவிக்னம் குருமே தேவ‌ ஸர்வ கார்யேஷு ஸர்வதா !!” பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம் செய் துங்கக்கரி முகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா. முருகன் ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறு செய் …

விநாயகர் மூஷிக வாஹந மோதக ஹஸ்த சாமர கர்ண விலம்பித ஸூத்ர வாமந ரூப மஹேச்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே! விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினார் கண்ணிற் பணிமின் கனிந்து. முருகன் ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் பாடும் பணியே பணியா அருள்வாய் தேடும் கயமா முகனைச் செருவில் …

விநாயகர் கஜாநநம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸூதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாத பங்கஜம். ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேன். முருகன் முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் …

விநாயகர் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு முருகன் மூவிரு முகங்கள் போற்றி முகம் பொழி கருணை போற்றி தேவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி – காஞ்சி …

1 23 24 25