மந்திரங்கள்

மகாசிவராத்திரி நாளன்று அருகில் இருக்கும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, இறைவனை இதயத்தில் பதித்து, இரவில் சிவச்சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு கால வழிபாடுகள் சிவச்சிந்தனையுடன் கண்விழித்திருந்து, நான்கு கால வழிபாடுகள் செய்ய வேண்டும். இரவு கண்விழித்திருக்கும் போது இந்த திருநாமங்களை மனதில் சொல்லிக் கொண்டே இருக்கலாம். * ஸ்ரீ பவாய நம * ஸ்ரீ சர்வாய நம * ஸ்ரீ பசுபதயே நம * …

பிரதோஷ காலங்களில் நந்திக்கு அர்ச்சனை செய்து, நந்தி பதிகத்தைப் பாடினால் சகல தோஷங்களும் விலகி வளமான வாழ்வு கிட்டும். கந்தனின் தந்தையைத் தான் கவனமாய் சுமந்து செல்வாய் நந்தனார் வணங்குவதற்கு நடையினில் விலகி நின்றாய் அந்தமாய் ஆதியாகி அகிலத்தைக் காக்க வந்தாய் நந்தியே உனைத் துதித்தேன் நாடிவந்தெமைக் காப்பாய். ஒன்பது கோள்களுக்கும் உயரிய பலன் கொடுப்பாய் பொன் பொருள் குவிய வைப்பாய் புகழையும் …

சூரியன் – அஸ்வத்வாஜய வித்மஹே பாஸ ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்! சந்திரன் – பத்மத்வாஜய வித்மஹே ஹேமரூபாய தீமஹி தந்நோ ஸோம ப்ரசோதயாத்! செவ்வாய் – வீரத்வாஜய வித்மஹே விக்னஹஸ்தாய தீமஹி தந்நோ பௌம ப்ரசோதயாத்! புதன் – கஜத்வாஜய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி தந்நோ புத ப்ரசோதயாத்! குரு – வ்ருஷபத்வாஜய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி …

எவர் ஒருவர் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்படுகின்றார்களோ அவர்களின் வாழ்வில் அனைத்திலும் தடை ஏற்படுகிறது. கிரகங்களில் தோஷம் இருந்தால், கடவுள் கொடுக்கும் பலாபன்களும் நமக்கு முழுவதும் வந்து சேருவதில்லை.  இந்த ஸ்லோகத்தை தினமும் ஜெபித்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் விலகும். ராஹுர் மந்த: கவிர் ஜீவ: புதோ பௌம ஸஸீ ரவி: கால: ஸ்ருஷ்டி: ஸ்த்திர் விஸ்வ:ஸ்தாவரோ ஜங்கமோஜகத்

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்திரியே அமிர்தகலச ஹஸ்தாய | சர்வ ஆமய நசனாய த்ரைலோக்ய நாதாய |ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹா || ஸ்ரீ தன்வந்திரி பகவான் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் வியாதிகள் நீங்கும். மருந்துகள் உட்கொள்வதற்கு முன் இம்மந்திரம் ஜெபித்து பின் மருத்துகளை எடுத்துக்கொண்டால் வியாதிகள் விரைவாய் நீங்கும். ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி …

1 2 3 4 25