மந்திரங்கள்

வந்தே நவகன ஸ்யாமம் பீதகௌஸேய வாஸஸம்! ஸா நந்தம் ஸுந்தரம் ஸுத்தம் ஸ்ரீக்ருஷ்ணம் ப்ரக்ருதே: பரம்!! பொருள்: மேக நிறம் கொண்டவரே! பட்டாடை உடுத்தியவரே! மகிழ்ச்சி நிறைந்தவரே! அழகு மிக்கவரே! நற்குணம் உள்ளவரே! கிருஷ்ணரே! உம்மை வணங்குகிறேன். பலன்கள்: இந்த கிருஷ்ணர் ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் மனம் அமைதி கிடைக்கும்.

சூரிய பகவானின் காயத்ரி ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத் சூரிய பகவானின் தியானம் மந்திரம் தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்! தேஜோமயம் பாஸ்கரம்!! பக்தானாம் அபயப்ரதம் தினகரம்! ஜ்யோதிர்மயம் சங்கரம்!! ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்! த்ரைலோக்ய சூடாமணீம்!! பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்! மார்த்தாண்டம் ஆதித்யம் …

வெள்ளிக்கிழமை தோறும் பூஜை அறையில் அமர்ந்து லட்சுமி தேவியை மனதார நினைத்து ஸ்ரீ லக்ஷமி அஷ்டோத்ர சத நாமாவளியைச் சொல்லி, குங்குமத்தால் அர்ச்சித்து வர வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்து தேவியின் பரிபூரண அருட்கடாட்சம் கிட்டும்…… நாமாவளிக்கு முன்னும் ஓம் என்றும், பின்னர் நம: என்றும் சேர்த்துச் சொல்லவும். ஓம் ப்ரக்ருத்யை நம: விக்ருத்யை வித்யாயை ஸர்வபூத ஹிதப்ரதாயை ச்ரத்தாயை விபூத்யை …

 ஸ்ரீமகாலட்சுமி அஷ்டோத்திரமத்தை தினமும் ஜெபிக்கலாம். குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் அருட்பார்வை பரிபூரணமாக கிடைத்து,  எல்லா வளமும் பெறுவீர்களாக! ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி ஓம் ப்ரக்ருத்யை நம: ஓம் விக்ருத்யை நம: ஓம் வித்யாயை நம: ஓம் ஸர்வபூத ஹிதப்ரதாயைநம: ஓம் ச்ரத்தாயை நம: ஓம் விபூத்யை நம: ஓம் ஸுரப்யை …

கர்பினி பெண்கள் சுகப் பிரசவம் ஆக தினமும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி சுகப்பிரவம் ஆகும். ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ கிருத்பவமே தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே —————————- ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே ஸுரதர நாம யாஷினி தஸ்யா ஸ்மரண …

1 2 3 25