astrology dinamani

தமிழ் மாத எண்-ஜோதிட பலன்கள்

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நயமான வார்த்தைகள் பேசி பலரது நன்மதிப்பையும் பெறும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம். உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் […]

2016/06/15

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்காக போராடும் குணமுடைய எட்டாம் எண் அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர். இந்த மாதம் காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் […]

2016/06/15

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அற்ப சிந்தனைகளுக்கு இடம் கொடாமல் கொண்ட கொள்கையில் தீர்க்கமான எண்ணமுடைய ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க […]

2016/06/15

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு   சுய கட்டுப்பாட்டுடன் இருக்கும் மூன்றாம் எண் அன்பர்களே நீங்கள் தந்திரசாலியானவர். பொறுமையுடன் இருந்து காரியங்களை சாதிப்பதில் வல்லவர். இந்த மாதம்  எதிலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். உழைப்பு வீணாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் […]

2016/06/15

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் பலவகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். தொழிலில் மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். உத்தியோகத்தில் […]

2016/06/15