astro_dinamani

ஜோதிடக் கல்வி

திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது. திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க […]

2014/12/07

முதலில் யோகம் என்பது என்னவென்று கேட்டால் பலரும் அதிர்ஷடம் என்று கூறுவார்கள். உண்மையில் யோகம் என்கிற சொல்லுக்கு ஜோதிட சித்தாந்தப்படி, “சேர்க்கை’ என்பதே பொருள். அந்த சேர்க்கையின் மூலம் அதிர்ஷடம் உண்டாகலாம். துரதிஷ்டமும் உண்டாகலாம். ஒரு வீட்டின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்து அந்த இடம் அந்தக் கிரகத்துக்கு ஆட்சி, (சொந்த வீடு) உச்சவீடாகி, அஸ்தங்கம் ஏற்படாமல் இருக்க (அஸ்தங்கம் என்றால் சூரிய பகவானுக்கு அருகில் கிரகங்கள் சஞ்சரித்தல்) அந்த குறிப்பிட்ட வீட்டில் சுபக்கிரகம் இருக்க அல்லது […]

2014/08/09

ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா என்பது குறித்து பலரும் கேட்கிறார்கள். ஒரு வாசகரின் கேள்வி இது: சில மாதங்களுக்கு முன்பு ரஜ்ஜூப் பொருத்தம் பற்றி விவரமாக எழுதியிருந்தீர்கள். என் மகளுக்கு அனுஷம் நட்சத்திரம். நல்ல ஜாதகப் பொருத்தம் இருந்தாலும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லை என்று பலர் வேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். உங்கள் கட்டுரையில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே ரஜ்ஜூவாக வந்தாலும் அவைகள் ஆரோகணம் அவரோகணம் அடிப்படையில் திருமணம் செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள். என் மகளுக்கு […]

2014/07/16

தமிழ் தேதி ஆங்கில தேதி குறிப்புகள் 1 17-07-14 க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி 5 21-07-14 ஆடி க்ருத்திகை 6 22-07-14 க்ருஷ்ணபக்ஷ சர்வ ஏகாதசி 8 24-07-14 க்ருஷ்ணபக்ஷ மஹாப்ரதோஷம் 10 26-07-14 ஆடி மாச சர்வ அமவாஸ்யை 14 30-07-14 சுக்லபக்ஷ சதூர்த்தி, ஆடிப்பூரம் 16 01-08-14 சுக்லபக்ஷ ஷஷ்டி 17 02-08-14 ஷஷ்டி வ்ரதம் 18 03-08-14 ஆடிப்பெருக்கு 19 04-08-14 குரு உதயம் 22 07-08-14 சுக்லபக்ஷ சர்வ ஏகாதசி 23 08-08-14 […]

2014/07/16

பகலில் செய்ய வேண்டிய கர்மாக்கள் செய்ய முடியாமல் போனால் இரவு ஒன்பது மணிக்குள் செய்யலாம்! ஆனால் சூரிய நமஸ்காரம், பிரம்மதவம் இந்த இரண்டையும் இரவில் செய்யக்கூடாது. முக்கிய காலத்தில் செய்ய வேண்டிய கர்மாவுக்கு சொல்லப்பட்ட திரவியம் கிடைக்கவில்லையானால் சாயங்காலம் கிடைக்கக்கூடிய திரவியத்தை வைத்து கர்மாக்களைச் செய்யலாம். சில கர்மாக்களைத் தன்னால் செய்ய முடியாவிட்டால் புத்திரன், புரோகிதன், சகோதரன் பத்னி பிதா, நல்ல சிநேகிதன், இவர்களைக் கொண்டு செய்யச் சொல்லலாம். எதுவும் வலது கையால்தான் செய்ய வேண்டும். யக்ஞோபவீதம் […]

2014/05/27