ஜோதிடக் கல்வி

ஜோதிடக் கல்வி, கட்டுரைகள், ஜோதிட ஆராய்ச்சி

கைரேகையில் வலுவான புதன்மேடு அமைந்தால் சுயநல ஆதாரங்களுக்காக போராடுபவர். அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடிருக்கும். உடல் ரீதியிலும் மனரீதியிலும் வேகமானவர். ஆனால் செயல்பாடு நிதானமாக இருக்கும். வர்மக்கலைகளிலும் விருப்பம் கொண்டிருப்பார். புதனின் ஆதிக்கச் சக்தி கூர்மையான புத்தியையும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் வல்லமையையும் முக்கியமாக, வியாபார உலகில் சஞ்சரிக்கும் ஆவலையும் அளிக்க வல்லதாகும். மேலும் வாக்கு வன்மையுடன் பேச்சு வார்த்தை …

27 நட்சத்திரங்களும் – அதற்கான கிரகங்களும் – வணங்க வேண்டிய தெய்வமும் ==================================================================== கார்த்திகை, உத்திரம், உத்திராடம் – சூரியன் (ஞாயிறு) – சிவன் ரோகிணி, அஸ்தம், திருவோணம் – சந்திரன் (திங்கள்) – சக்தி மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் – செவ்வாய் – முருகன் திருவாதிரை, சுவாதி, சதயம் – ராகு – காளி, துர்க்கை புனர்பூசம், விசாகம், பூரட்டாதி – …

இளவயது மரணங்களுக்கு பாலாரிஷ்டம் என்று பெயர். பாலா என்றால் குழந்தை என்றும் அரிஷ்டம் என்றால் மரணம் என்றும் வடமொழியில் பொருளாகும். மரணம் இன்ன காலத்தில் உறுதியாக நேர்ந்துவிடும் என்று எவராலும் அறுதியிட்டுக் கூற முடியாது. மிகவும் வெகுசிலரால் மட்டுமே, அதாவது தெய்வாம்சமாகக் கருதப்படுபவர்களால் மட்டுமே இன்னாருக்கு இன்ன காலத்தில் இது நடக்கும் என்று கூறமுடியும். இத்தகையோரால் எதிர்வரும் இன்னல்களையும் கெடுதல்களையும் மாற்ற முடியும். …

நவகிரகங்களில் மிகவும் மத்தமான கிரகமானது சந்திரன். ஜாதக ரீதியாக ஒருவருக்கு சந்திர தசா புத்தி நடைபெறும் காலத்தில் பல்வேறு விநோதமான பலன்கள் தருகிறார். ஒருவருக்கு சந்திர திசையானது சுமார் 10 வருடம் நடக்கும். சந்திர பகவான் மனோகாரகன் என்று அழைக்கப்படுவார். தண்ணீர் சார்ந்த நோய்கள், பயணங்கள், சுவை, உணவு, கற்பனைத் திறன், தெய்வீக பணி போன்றவைகளுக்கு காரகன். பொதுவாக ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் …

மணி ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி காலை 6-7 7-8 8-9 9-10 10-11 11-12 சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சனி குரு சந்திரன் சனி குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன் செவ்வாய் சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் சனி புதன் சந்திரன் சனி குரு செவ்வாய் சூரியன் குரு செவ்வாய் சூரியன் சுக்கிரன் புதன் சந்திரன் …

1 2 3 7