சிறப்பு பகுதிகள்

* சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும். * சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம். சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. * வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவருக்கும் பெறுபவருக்கு மாங்கல்ய பலம் பெருக்கும். * குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் …

ஒருவரின் சந்தோஷமான வளமான வாழ்க்கைக்கு குல தெய்வ வழிபாடும், பித்ருக்களின் ஆசியும் மிகவும் முக்கியம். இவர்களை திருப்தி படுத்தாது நீங்கள் என்ன பரிகாரம் செய்தாலும் அது பயன் தரவே தராது. குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி தெரிந்துகொள்ளும் முன், குல தெய்வம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்வோம். வழி வழியாக, வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக நம் பாட்டனார், முப்பாட்டனார், உள்ளிட்ட …

ராகு-கோது தோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய பரிகாரத் தலங்கள்….. * சிதம்பரம் நடராஜர் ஆலயம், சிவகாமசுந்தரியின் சந்நதியில் உள்ள சித்திரகுப்தரை திங்கட்கிழமை எமகண்ட வேளையில் வணங்கினால் கேது தோஷம் நீங்கும். * நாகர்கோவில், நாகநாதர் ஆலயத்தில் மூலவரே நாகர்தான். கருவறையின் ஓலை விதானத்தில் எப்போதும் ஒரு நாகம் காவல் காக்கிறது என்பது ஐதீகம். இங்குள்ள இரண்டு அரச மரங்களை வலம் வந்து நாகராஜனையும், …

நாடி சொல்லும் நட்சத்திரப் பலன்கள் – புரட்டாசி மாதம் விஜய வருடம், புரட்டாசி மாதம், சுக்கில பட்ச திரயோதசி திதியும், அவிட்ட நட்சத்திரமும் சுக யோகமும் கொண்ட புண்ணிய காலத்தில் புனிதமான புரட்டாசி மாதம் பிறக்கிறது. கிருத்திகை – உத்திரம் – உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு: “எண்ணமெலாம் ஈடேற வித்திடுங் காலமிதே – பொறுமை கொண்டே நாவடக்கி நிற்பீர் – உபகாரஞ் செய்து …

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை, தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருக்க, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து பங்கிட்டார். அப்போது, அசுரர்கள் எல்லாம் அப்படியே மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். தேவர்களும் மோகினியின் அழகில் மயங்கத்தான் செய்தார்கள்; ஆனால், உடனேயே தங்கள் மனதை நிலை நிறுத்திக்கொண்டு, அமுதத்தைப் பெறுவதிலே அறிவைச் செலுத்தினார்கள். அசுரர்களின் எண்ணப்படியே, ஏக்கப்படியே மோகினியின் நடமாட்டம் அவர்கள் …

1 62 63 64 65