சிறப்பு பகுதிகள்

‘கானம் விற்றாவது ஓணம் உண்’  என்ற பழமொழி. ஓண சத்ய உணவின் சிறப்பைக் கூறும் வாக்கியம். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, …

விநாயகப் பெருமானுக்குச் சதுர்த்தி நாளில் கொழுக்கட்டை (மோதகம்) படைத்து வழிபாடு செய்வது ஏன்? என்று தெரிந்து கொள்ளுங்கள்… கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. …

காசியில் விசாலாட்சி கோயில் அருகில் மீர் என்ற இடத்தில் வராகி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாள்தோறும் விடியற்காலை பூஜை செய்வது சிறப்பு. அந்தவகையில், அன்னைக்குத் தினமும் நான்கு மணி முதல் ஆறு மணி வரை மட்டுமே அபிஷேக, ஆராதனை நடத்தப்படுகின்றது. அந்தப் பூஜை முடிந்து, பொழுது விடிவதற்குள் இந்தக் கோயிலைப் பூட்டி விடுகிறார்களாம். அதன்பிறகு பக்தர்கள் மறுநாள் விடியற்காலை 4 …

ஸ்ரீ ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடிப்பூரம், அம்மனுக்கும் உகந்ததாகும். அன்றை தினம் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தியும் வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல …

அம்மன் வழிபாட்டுக்கு சிறந்த மாதம் ஆடி மாதம். அன்னைக்கு உகந்த ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடித்தபசு, ஆடிப்பூரம், ஆடிப்பதினெட்டு, ஆடி அமாவாசை பௌர்ணமி என விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சரி ஆடி வெள்ளியன்று அன்னைக்கு நைவேத்யமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம்….. ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்னைக்கு தவிட்டு அப்பம் செய்து நைவேத்யம் செய்வது வழக்கம். தவிட்டை, வெல்லத்துடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி …

1 2 3 4 5 65