சிறப்பு பகுதிகள்

நம் வீட்டில் திடீரென ஏற்படும் பிரச்னைகள், உடல் நலக்குறைவு, விரயச் செலவு, குடும்பச் செலவு மனக் குழப்பம் போன்ற நிகழ்வுகள் நிகழ்கின்றதா? அப்படி நேர்ந்தால் சுதாரித்துக்கொண்டு உங்களது செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள, இந்த அறிகுறிகளை அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். • வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுதல். • தலைமுடி கற்றைகள் தரையில் விழுந்து சுழன்று கொண்டேயிருந்தல். • சுவர், ஜன்னல், …

நாம் கடவுளுக்கு செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும், ஒவ்வொரு திரவியங்களுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது. அதன்படி இறைவனுக்கு அந்தந்த திரவியங்களால் அபிஷேகம் செய்தால் நம்  விருப்பங்கள் நிறைவேறும். மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்திக்கும் – நல்லெண்ணெய் அபிஷேகம் மனசாந்தி ஏற்பட – தண்ணீர் அபிஷேகம் அனைத்து செல்வங்களும், தீர்காயுளும் கிடைக்க – பஞ்சாமிர்த அபிஷேகம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆயுள் விருத்தியும் கிடைக்க – பால் …

* கந்த புராணம் (கச்சியப்பர்) * திருமுருகாற்றுப்படை (நக்கீரர்) * திருப்புகழ் (அருணகிரிநாதர்) * கந்தர் அநுபூதி * கந்தசஷ்டி கவசம் * கந்த குரு கவசம் * வேல் விருத்தம் * மயில் விருத்தம் * ஷண்முக கவசம் * கந்தர் கலிவெண்பா * கந்தர் அலங்காரம் * காக்கும் கவசம் * குமரவேல் பதிற்றுபத்தந்தாதி * சுப்பிரமணிய திரிசதி

• திருப்போரூரில் முருகப்பெருமான் சிங்க வாகனத்தில் காணப்படுகிறார். • கேரளாவில் உள்ள மஞ்சுகேஸ்வரர் தலத்தில் ஆதிசேஷன் வடிவில் முருகன் அருள்பாலித்து வருகிறார். • ஆவூரில் முருகன் கையில் தாமரை மலர் காணப்படுகிறது. • நாமக்கல் பேளூக்குறிச்சியில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருகிறார். • மேட்டுப்பாளையம் ஞானமலையில் உள்ள முருகப்பெருமான் ஐந்து முகங்களுடன் அருள்பாலிக்கிறார். • உத்திரமேரூரில் சடை முடியிடன் காணப்படுகிறார் கந்தக்கடவுள்.

முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்கங்களின் பொம்மைகள். இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படி : மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நாலாம்படி : நான்கறிவு உயிர்களாக விளங்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள். ஐந்தாம்படி: ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் ஆறாம்படி: …

1 2 3 4 65