astrology dinamani

சனிப் பெயர்ச்சி பலன்கள்

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) 26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் எடுத்த காரியங்களை சிரமமின்றி முடித்துவிடுவீர்கள். பெரியோர்களின் நட்பும் ஆசியும் உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். உடலிலிருந்த நோய் நொடி உபாதைகள் ஒவ்வொன்றாத மறையும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கை உயரும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். அனைவரும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். இல்லத்தில் அமைதி நிலவும். […]

2014/11/02

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய) 26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். எதிர்பாராத அளவுக்கு அபிவிருத்தியைக் காண்பீர்கள், முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். திருமணமாகி புத்திரபாக்கியத்திற்கு ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும். உணவையும் உடற்பயிற்சியையும் சரியாக எடுத்தும் செய்தும் வருவீர்கள். மனக் கவலைகளிலிருந்து மீள, தியானம், பிராணாயாமம் செய்து உற்சாகமாக இருப்பீர்கள். குலதெய்வ பூஜையும் செய்து […]

2014/11/02

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) 26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றுவீர்கள். மனதில் இருந்த கவலைகள் குறையும். உங்கள் பேச்சில் உறுதி இருக்கும். முகத்தில் பொலிவும் வசீகரமும் கூடும். பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் இணைவார்கள். பொருளாதாரமும் செழிக்கும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு விருதுபெறும் யோகமும் உண்டாகும். வழக்கு வியாஜ்யங்கள் சாதகமாக தீர்ப்பாகும். புதிய வண்டி வாகனங்களை […]

2014/11/02

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) 26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் ஒளிவு மறைவு இன்றி பேசும் நீங்கள் அடுத்தவர்களின் எண்ணங்களை அறிந்து சமயோஜிதமாக பேசத் தொடங்குவீர்கள். செய்தொழிலிலும் புத்திசாலித்தனமான முடிவுகளையும் எடுக்கத் தொடங்குவீர்கள். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையாக இருக்கும். புதிய வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரும் உங்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வார்கள். அன்னை வழியில் சில அனுகூலங்களும் உண்டாகும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் […]

2014/11/02

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) 26-10-2017 முதல் 11-10-2018 வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டு உழைப்பீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்விகச் சொத்துகளிலிருந்தும் வருமானம் வரத் தொடங்கும். வருமானத்தைப் பெருக்க இரட்டிப்பாக உழைப்பீர்கள். நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடக்கத் தொடங்கிவிடும். உடலில் இருந்த நோய்கள் மறைந்து பீடு நடை போடுவீர்கள். உணவு […]

2014/11/02