காலம் உங்கள் கையில்

உங்கள் கோழிப் பண்ணையில் நான்கு கருட பொம்மைகளை வாங்கி நான்கு திசைகளிலும் வையுங்கள். வீட்டில் லக்ஷ்மி படத்தை அலங்கரித்து வைத்து லக்ஷ்மி ஸஹஸ்ர நாம அர்ச்சனையை முல்லைப் பூவால் செய்யுங்கள். உங்கள் மனைவியின் பெயரில் கோழிப் பண்ணை கணக்குகளை மாற்றி விடுங்கள். உங்கள் வீட்டு வாசலை பிளாஸ்டிக் பூக்களால் அழகுபடுத்துங்கள். திங்கட்கிழமை மாலை 3-4 மணியளவில் 11 முறை கீழேயுள்ள பாடலைப் பாடுங்கள். …

சந்திரனுடன் செவ்வாய் இணைந்து சசி மங்கள யோகம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சரியில்லை. சிவாலயத்திலுள்ள சனிபகவானுக்கு சனிதோறும் நாற்பது நல்லெண்ணெய் விளக்கு போடுங்கள். உங்கள் பெயரை ரி.ஷிகிழிஜிபிமி என நோட்டில் 1008 முறை எழுதி முடித்து நோட்டை காவிரி ஆற்றில் போட்டு விடுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் நிறைய முறை படியுங்கள். பரிகாரம்: த்வத் பாதாம்புஜம் அர்ச்சயாமி பரமம் …

குடும்பம் செழிக்க பாடுபட்டு வருகிறீர்கள். தன்னம்பிக்கையோடு சூரியனின் பலத்தால் பலருக்கும் உதவி செய்து தைரியத்தோடு வாழ்கிறீர்கள். உங்கள் கடை வாயிலை வடக்கு நோக்கி அமைக்க முடியுமா என்று பாருங்கள். அல்லது உள்புறமே வடதிசையில் தனலட்சுமி படத்தை அலங்கரித்து வையுங்கள். இதை வாஸ்து பலனுக்காகக் கூறினேன். பொறுமையாகவும் நிதானமாகவும் வியாபாரத்தைத் தொடருங்கள். புத்தக வியாபாரத்தையும் அச்சகத்தில் சேர்த்து நடத்துங்கள். ஆதித்ய ஹ்ருதயம் ஆடியோ கேசட் …

உங்கள் ஜாதகத்தில் ஏழாமிடத்திற்குரிய சூரியன் சத்ரு வீட்டில் அமர்ந்து விட்டார். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமிழந்து இருக்கிறது. குல தெய்வ வழிபாட்டை மறக்காது அடிக்கடி மேற்கொள்ளுங்கள். ஈரோடுக்கு அருகேயுள்ள சென்னிமலை முருகனை ஒருமுறை தரிசித்துவிட்டு வாருங்கள். கீழேயுள்ள பாடலை உருக்கத்தோடு 9 முறை பாடுங்கள். பரிகாரம்: சக்கிரமெறியவே வக்கிரன் அழித்திடு விக்ரமன் மருமகனே சண்முகனே! உக்கிர கௌரவர் ஒருபட மரித்திட வந்தவன் மருமகனே …

1 97 98 99