காலம் உங்கள் கையில்

உங்களுக்கு கடக லக்னம். தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் லக்னாதிபதியான சந்திரபகவானும் இணைந்து இருப்பதால் சந்திர மங்கள யோகமும் உண்டாகிறது. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற குருமகாதசை நடக்கத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இந்த தசையில் வளர்ச்சியே உண்டாகும். மேலும் உங்களுக்கு பித்ரு தோஷமும் உள்ளதால் …

தற்சமயம் குடும்ப ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியும் லாப ஸ்தானத்தில் வர்கோத்தமத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தெற்கு திசையிலிருந்து படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். – கே.சி.எஸ் ஐயர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று சப்தம ஸ்தானத்திலிருந்து பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானதிபதியால் பார்க்கப்படுகிறார். இதனால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி லாபாதிபதி மற்றும் உச்சம் பெற்ற களத்திர ஸ்தானாதிபதிகள் இணைந்து இருப்பதால் பூர்வபுண்ணிய ஸ்தானமும் வலுவாக உள்ளது என்று கூறவேண்டும். அவருக்கு மேலாண்மைத் துறையில் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது. …

படித்த தென்திசை மணமகள் என் மகனுக்கு கடந்த இரண்டு வருடங்களாக பெண் பார்த்து வருகிறோம். எப்போது திருமணம் நடக்கும்? ஏதாவது தோஷம் உள்ளதா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? எந்தத் திசையில் பெண் அமையும்? வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புண்டா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? – பாலசுந்தரம், கோபி உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம். களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானாதிபதி மற்றும் …

ஆரோக்கியம் சீராகும் 57 வயதுள்ள திருமணம் ஆகாத என் தங்கைக்கு உடல்நிலை சரியில்லை. ஆயூர்வேத முறையில் வைத்தியம் செய்கிறோம். நோய் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? – தர்மலிங்கம், திருச்சி தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லாபாதிபதியின் தசையில் சுய புக்தி முடியும் தருவாயில் உள்ளது. செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் உடல் ஆரோக்கியம் சீர்படத் தொடங்கும். பிரதி …

1 2 3 4 5 99