astrology dinamani

காலம் உங்கள் கையில்

உத்யோக வரன் அமையும் உங்கள் மகளுக்கு தற்சமயம் லக்னத்திலேயே ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகத்தைக் கொடுக்கும் சனி பகவானின் தசை நடக்கிறது. அதனால் அவர் எடுத்துள்ள படிப்புகளை சிறப்பாக முடித்துவிடுவார். அதோடு தகுதியான உத்யோகமும் கிடைத்துவிடும். அவருக்கு 2016ஆம் ஆண்டுக்குள் படித்த, நல்ல உத்யோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். லக்னம், குடும்ப ஸ்தானங்களுக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து தேர்வு செய்ய வேண்டும். மற்றபடி உங்கள் மகளின் மண வாழ்க்கை சிறப்பாகவே […]

2013/12/20

நினைப்பதை சாதிக்கக் கூடியவளாக பிறந்துள்ளாள். படிப்பில் நன்கு முன்னேறி விடுவாள். வருகிற 2013 டிசம்பரில் வெளிவட்டார பழக்க வழக்கங்களில் மட்டும் முன்னெச்சரிக்கை தேவை. உங்கள் மகளுக்கு பவழ மாலை வாங்கிக் கொடுத்து அணியச் செய்யுங்கள். அவளுடைய நல்ல எதிர்காலத்தில் பெற்றோராகிய உங்களுக்கு இருக்கும் அக்கறையை விளக்கிச் சொல்லுங்கள். அவளுடைய பெயரோடு தந்தையின் பெயரையும் சேர்த்து கையெழுத்து போடச் சொல்லுங்கள். ஆனால், திருமணம் எப்படி நடந்தாலும் அவள் வாழ்க்கை பாழ்படாது. ஞானிகளின் ஜீவசமாதிக்கு அழைத்துச் செல்லுங்கள். கீழேயுள்ள துதியை […]

2013/10/18

உங்கள் கோழிப் பண்ணையில் நான்கு கருட பொம்மைகளை வாங்கி நான்கு திசைகளிலும் வையுங்கள். வீட்டில் லக்ஷ்மி படத்தை அலங்கரித்து வைத்து லக்ஷ்மி ஸஹஸ்ர நாம அர்ச்சனையை முல்லைப் பூவால் செய்யுங்கள். உங்கள் மனைவியின் பெயரில் கோழிப் பண்ணை கணக்குகளை மாற்றி விடுங்கள். உங்கள் வீட்டு வாசலை பிளாஸ்டிக் பூக்களால் அழகுபடுத்துங்கள். திங்கட்கிழமை மாலை 3-4 மணியளவில் 11 முறை கீழேயுள்ள பாடலைப் பாடுங்கள். பரிகாரம்: தாயிற் சிறந்த தயாவான தத்துவனே! மாசற்ற ஜோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே […]

2013/10/18

சந்திரனுடன் செவ்வாய் இணைந்து சசி மங்கள யோகம் ஏற்பட்டிருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் ராகுவும், கேதுவும் சரியில்லை. சிவாலயத்திலுள்ள சனிபகவானுக்கு சனிதோறும் நாற்பது நல்லெண்ணெய் விளக்கு போடுங்கள். உங்கள் பெயரை ரி.ஷிகிழிஜிபிமி என நோட்டில் 1008 முறை எழுதி முடித்து நோட்டை காவிரி ஆற்றில் போட்டு விடுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் நிறைய முறை படியுங்கள். பரிகாரம்: த்வத் பாதாம்புஜம் அர்ச்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யஹம், த்வாம் ஈசம் சரணம் வ்ரஜாமி வசஸா – த்வாமேவ யாசேவிபோ! […]

2013/10/18

குடும்பம் செழிக்க பாடுபட்டு வருகிறீர்கள். தன்னம்பிக்கையோடு சூரியனின் பலத்தால் பலருக்கும் உதவி செய்து தைரியத்தோடு வாழ்கிறீர்கள். உங்கள் கடை வாயிலை வடக்கு நோக்கி அமைக்க முடியுமா என்று பாருங்கள். அல்லது உள்புறமே வடதிசையில் தனலட்சுமி படத்தை அலங்கரித்து வையுங்கள். இதை வாஸ்து பலனுக்காகக் கூறினேன். பொறுமையாகவும் நிதானமாகவும் வியாபாரத்தைத் தொடருங்கள். புத்தக வியாபாரத்தையும் அச்சகத்தில் சேர்த்து நடத்துங்கள். ஆதித்ய ஹ்ருதயம் ஆடியோ கேசட் வாங்கி அலுவலகத்தில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஒலிக்கச் செய்யுங்கள். பரிகாரம்: தை […]

2013/10/18