காலம் உங்கள் கையில்

எனக்கு தற்சமயம் குருதசை சந்திர புக்தி நடக்கிறது. லக்னத்துக்கு ஆறுக்குடைய சந்திர புக்தி நடப்பதால் நோய் தொல்லையா? எப்போது குணமாகும்? ஆயுள்  எப்படி இருக்கும்? சொந்தவீடு அமையுமா? – வாசகர், மதுரை உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் தீர்க்காயுள் உண்டு. சுகஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. அடுத்த ஆண்டு அக்டோபர் …

நான் பி.காம் பட்டதாரி. வெளிநாட்டில் வேலை பார்த்து ஊருக்குத் திரும்பினேன். இங்கு வேலையேதும் கிடைக்கவில்லை. தற்போது வருமானமின்றி இருக்கிறேன். மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்யலாமா? எப்போது வேலை அமையும்? சொந்தத் தொழில் செய்யலாமா? எந்தத் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்? உங்களுக்கு மேஷ லக்னம். தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள தொழில் ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. தொழில் ஸ்தானாதிபதியை ஆட்சி பெற்றுள்ள நட்பு ஸ்தானாதிபதியும் பாக்கியாதிபதியுமான குருபகவானும் பார்வை …

உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கன்னிராசி. களத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பதாலும் களத்திர ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான சனிபகவானும் இணைந்திருப்பதாலும் தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் குருபகவானின் பார்வையிலிருந்து ராகுபகவான் தசையை நடத்துவதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் வடகிழக்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். -கே.சி.எஸ் ஐயர்

ராகுபகவானுக்கு பிடித்த ராசிகளில் ஒன்றான மேஷ ராசியில் ராகுபகவான் இருப்பதால் அவருக்கு வெளிநாட்டிலேயே நிரந்தரமாக வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப்பிறகு ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி படித்த உத்தியோகத்திலுள்ள பெண் அமையும். – கே.சி.எஸ் ஐயர்

நானும் என் சகோதரியும் ஒரே வீட்டில் வாழ்க்கை பட்டவர்கள். எனக்கு குழந்தைகள் கிடையாது. எனது சகோதரியின் இரண்டு மகன்களுக்கும் சொத்து எழுதி வைத்துவிட்டோம். பெரியவனுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தோம். ஆனால் இப்போது விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. விவாகரத்து கிடைத்து மீண்டும் திருமணம் அமையுமா? இரண்டாவது பையனுக்கு திருமணம் எப்போது கைகூடும்? ==== அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் …

1 2 3 99