எண் ஜோதிடம்

1  நட்சத்திரப்படி –  குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயர்கள் 2 எண். நட்சத்திரம் தமிழ் எழுத்துகள் ஆங்கில எழுத்துகள் 3 1 அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA 4 2 பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO 5 3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A 6 4 ரோகிணி ஒ, வ, வி, வு …

வேப்பம் பழ நிறத்தில், கையில் எடுத்துப் பார்த்தாலும் ஒளி ஊடுருவும் தன்மையோடு நடுவில் வெள்ளிக் கம்பி போன்று பளபளக்கும் வைடூரியமே தரமானது. புள்ளிகளும், திட்டுகளும் உள்ள வைடூரியம் தரம் குறைவானது. அதை அணியக்கூடாது. இந்த கல் உடம்பில் ஊறினால் சிந்தனை மேம்படும். தியானத்திற்கு ஏற்றது. ஆன்மீக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்கள் குணப்படுத்தும். பெருந்தன்மையும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். …

சந்திரகாந்தக்கல் நல்ல வெண்மை நிறமாக இருக்கும். பளபளவென்று உள்ள மேகம்போல் அதில் நிறைந்து காணப்படுவதே சந்திரகாந்தக்கல் எனப்படும். வழுவழப்பாக ஈச்சங் கொட்டை போல் நீண்டிருக்கும். இக்கல்லை நாம் அணிந்தால் மனஅமைதி மற்றும் தன்னம்பிக்கை உண்டாகும். காதலில் வெற்றி பெறலாம். மனநோய்களும், இதய நோய்களும் தீரும். பயணங்களின் போது இக்கல்லை நீங்கள் எடுத்துச் செல்வீர்களானால் பிரயாணத்தில் எந்தத் தடையும் ஏற்படாது. சந்திரகாந்தக்கல் …சந்திரன் ஆகர்ஷண …

இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும். மாணிக்க கல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுப்படுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும், வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். ஆயுள் விருத்தி அடையும். மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் என்பார்கள். இது செல்வத்தை ஈர்க்கும் தன்மை …

புஷ்பராகம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம், கனக புஷ்பராகம் என இரு வகைப்படும். இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். கோபம் குறையும், மனம் அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து …

1 2 3 4 5 11