astrology dinamani

எண் ஜோதிடம்

ஒருவர் பிறந்த தேதியை ஒற்றையாக்கினால் அது பிறந்த எண்ணாகும். பிறந்த தேதி, மாதம், வருட எண்களைக் கூட்ட ஒற்றையாக்கினால் அது கூட்டு எண். உதாரணமாக 18ம் தேதி ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய பிறந்த எண் 9. எப்படியெனில் 1+8=9. மாதம் 8, ஆண்டு 1946 எனில் 8+1+9+4+6=28 வரும். அத்துடன் தேதி 18யும் கூட்டினால் 28+18=46. ஆகக்கூட்டு எண் 1 என வரும். 9, 18, 27 தேதியில் பிறந்தவர்களுக்கான பொதுப் பலன் பிறந்த எண் 9-ல் […]

2013/11/07