எண் ஜோதிடம்

அதிர்ஷ்ட கற்கள் அணிவதற்கு முன் எந்த கல்லை எந்த உலோகத்தில் மற்றும் கிழமையில் அணியலாம் என்பதை தெரிந்துக் கொண்டு அணிந்தால் கற்கள் அணிவதற்கான முழு பலனை அடையலாம். ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட விரலில் அணிந்தால் மட்டுமே சரியான பலன் கிடைக்கும் என எண் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. * மாணிக்கம் – தங்கம் – மோதிர விரல் * முத்து – …

நவரத்தின மோதிரம் எல்லோரும் அணியலாமா? அவ்வாறு அணிந்தால் ஏதேனும் கேடு விளையுமா? என்ற கேள்வி எல்லோரின் மனதில் தோன்றுவது இயல்பு. நவரத்தின கற்கள் பதிந்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்டசாலி என்று தான் சொல்ல முடியும். நவஅம்சங்கள் உங்களுக்கு பொருந்தும். அதாவது சாதனைகள் படைப்பீர், எதிலும் வெற்றி, குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு, பதவி என அனைத்தும் உங்களுக்கு …

அதிர்ஷ்ட கற்கள் அணிவதற்கு முன் எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அணிந்தால் கற்களுக்கு உண்டான முழு பலனை அடையலாம். ஒவ்வொரு கல்லையும்  ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என எண் ஜோதிட சாஸ்திரம் சொல்லுகிறது. ஞாயிறு – மாணிக்கம், கோமேதகம் திங்கள் – முத்து, வைடூரியம் செவ்வாய் – பவழம் புதன் …

சீனாவில் மிகப் பிரபலமாக (பச்சை நிற ஜேடு) உள்ள இரத்தினக்கல் இதுவே. குழந்தைகளுக்கு பாலாரிஷ்ட தோஷத்தை நிவர்த்தி செய்கிறது இக்கல். விபத்திலிருந்து காக்கும். வறுமையை நீக்கி செல்வத்தை கொடுக்கும். நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அந்திம காலத்தில் அமைதியான மனநிலையை கொடுக்கும். மருத்துவ குணங்கள்; சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு ஜேடு சிறந்த மருந்தாகும். வலிப்பு நோயை குணமாக்கும். தோல் வியாதிகளை குணப்படுத்தும். யாரெல்லம் …

பவழம் கடல் வாழ் உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ ஓரங்கள் ஒடிந்தோ, துளைகளுடனோ இருந்தால் அவை குறைவுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள்பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல. இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும் துணிச்சலையும் கொடுக்கும், அதிக கோபம், பொறாமை, வெறுப்பு, கொலை, சிந்தனை ஆகிய திய குணங்களை அகற்றி …

1 2 3 11