astrology dinamani

ஆங்கில மாத ராசி பலன்கள்

ஜூன் மாதம் நமக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறும், எந்தெந்த நாட்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அதிர்ஷ்ட நாட்கள், அதிர்ஷ்ட நிறங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம். தினமணியின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜூன் மாதப் பலன்களை துல்லியமாக ஒலி வடிவில் நமக்கு கணித்து சொல்கிறார். ஜூன் மாத பலன்கள் ஒலிவடிவில் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் – ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

2016/06/03

  (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் கடக ராசியினரே நீங்கள் குடும்பத்தினரை நேசிப்பவர்கள். இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். தனாதிபதி சூரியன் சஞ்சாரம் மூலம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும். தொழில் ஸ்தானத்தை தனாதிபதி சூரியன் அலங்கரிக்க – தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். […]

2016/03/01

buy an essay online (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்) அனைவரக்கும் ஏணியாக இருந்து ஏற்றி விடும் திறன் கொண்ட கும்ப ராசியினரே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் சஞ்சாரம் ராசிக்கு 3ல் இருப்பதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் […]

2016/03/01

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்) கனிவே பெருமை என்பதற்கேற்ப கவர்ச்சிகரமான தோற்றமும் கனிவான பேச்சும் தெளிவான சிந்தனையும் கொண்டு அனைவராலும் விரும்பப்படும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும் கடன் சுமைகள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை முறைகள் உண்டாகும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு […]

2016/03/01

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) எடுத்துக் கொண்ட காரியத்தில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி சாதனை புரியும் மேஷ ராசி அன்பர்களே நீங்கள் எடுத்த வேலைகளை சரியான நேரத்தில் முடிக்கும் வல்லவர். இந்த மாதம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம் பெறும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான […]

2016/03/01