astro_dinamani

Articles by கே.சி.எஸ். ஐயர் kcs iyer

டிசம்பர் 15 – டிசம்பர் 21  (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய) கவலைகள் குறையும். பொருளாதார நிலையில் படிப்படியான முன்னேற்றம் தென்படும். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். நண்பர்களும் கூட்டாளிகளும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம்  விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக முடியும். விவசாயிகளுக்கு […]

2016/06/10

டிசம்பர் 15 – டிசம்பர் 21 (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய) பொருளாதாரம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள், சமுதாயத்தில் உயர்ந்தவர்களைச் சந்திப்பீர்கள். ஆன்மிகத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு படிப்படியாகக் குறையும். பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு வருமானம் சீராகும். மறைமுகப்போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகளுக்கு வேலையாட்களால் சிறு சிறு தொல்லைகள் ஏற்படும். அதிகமாக உழைக்க […]

2016/06/10

டிசம்பர் 15 – டிசம்பர் 21  (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய) அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும். இந்த வாரம் சில்லறைச் செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் வேலைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும். ஆனாலும் வார இறுதியில் இத்தகைய நிலைமை மாறிவிடும். வருமானம் படிப்படியாக உயரத்தொடங்கும். உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். உழைப்புக்குத் தகுந்த வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு முதலீடுகளால் பலன் கிடைக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளுங்கள். விவசாயிகளுக்கு […]

2016/06/10

டிசம்பர் 15 – டிசம்பர் 21  (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) புண்ணிய காரியங்களைச் செய்வீர்கள். முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு நன்றாகவே அமையும். பொருளாதாரம் சராசரிக்கும் குறைவாகவே இருக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீராகவே இருக்கும். உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் நிராகரித்து வருத்தமடையச் செய்வார்கள். அலுவலக ரீதியான பயணங்களும் நன்மையாக இராது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய முதலீடுகளை கூட்டாளிகளை கலந்தாலோசித்த பிறகே செய்யவும். […]

2016/06/10

டிசம்பர் 15 – டிசம்பர் 21  (மிருகசீரிஷம் 3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) குடும்பத்தில் அமைதி நிறையும். உங்கள் எண்ணங்களைச் சரியாகச் செயல்படுத்துவீர்கள். பொருளாதாரத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டாலும் முக்கியமான தேவைகள் பூர்த்தியடைந்துவிடும்.  உங்கள் அறிவாற்றல் பளிச்சிடும். மருத்துவச் செலவுகளும் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் திருப்திகரமாக முடியும். பணவரவும் சீராக இருக்கும். வியாபாரிகள் செலவு செய்து கடையை விரிவுபடுத்துவார்கள். உங்களின் நூதன முயற்சிகள் சாதகமான பலன்களைப் பெற்றுத் தரும். விவசாயிகளுக்கு பயிர் […]

2016/06/10