astrology dinamani

Articles by Dinamani Astro

(மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பலமான ஓர் அஸ்திவாரம் ஏற்பட்டுவிடும். தற்காலிக வாய்ப்புகள் நிரந்தரமாகிவிடும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். உடன்பிறந்தோரும் அனுசரித்து நடந்துகொள்வார்கள். பொருளாதார நிலைமை உயர்ந்து காணப்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் சேர்வார்கள். சிலர் தம் வசமுள்ள விலையுயர்ந்த பொருள்களை விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு புதிய நிலம், வீடு வாங்கவும் வாய்ப்புண்டாகும். […]

2019/04/14

பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் பண உதவி கிடைக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் முன்னேற்றமடையும். வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீண்ட காலம் புத்திரப் பேறு இல்லாது இருந்தவர்களுக்கு புத்திர ப்ராப்தி உண்டாகும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி விடும். இனம்புரியாத மனக்குழப்பம், பயம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே முடியும். அந்தஸ்திலுள்ளவர்களின் நட்பு […]

2019/04/14

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் பல துறைகளில் நுழைந்து வெற்றி பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வீர்கள். செய்தொழிலில் படிப்படியாக முன்னேறி இலக்குகளை எட்டி விடுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் உஷாராகவே இருப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்த சரிவுகள் அகன்று நிலைமை சீரடைந்துவிடும். உடலாரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். யோகா, பிராணாயாமம் செய்வீர்கள். எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். […]

2019/04/14

(புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் அனைத்தும் நீங்கி அமைதி பூத்துக்குலுங்கும். முகத்தில் புதுப்பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். தைரியமாக முயற்சிகளைச் செயல்படுத்த துவங்குவீர்கள். மனதில் இருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் நீங்கி தெளிவு உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளின் மூலமும்  வருமானம் வரத்தொடங்கும். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் இனி […]

2019/04/14

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) இந்த விகாரி ஆண்டு புரட்டாசி மாதம் வரை உள்ள கால கட்டத்தில் செய்தொழிலில் துரித முன்னேற்றங்களைக் காண்பீர்கள். ஒரு புதிய வித்தியாசமான போக்கில் காலடி எடுத்து வைப்பீர்கள். குருட்டு அதிர்ஷ்டம் என்பார்களே அதுபோல் புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஏற்றத்தாழ்வுடன் கூடிய வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் இப்பொழுது முதல் தாழ்வின்றி படிப்படியான உயர்வடைவார்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் ஆதரவும், அரசாங்க செல்வாக்கும் உங்களை அமோகமாகக் கைதூக்கி விடும். தெய்வ வழிபாட்டினால் கைமேல் […]

2019/04/14