astrology dinamani

Articles by admin

வாஸ்து சாஸ்திரம் பற்றிய பொதுவான சில கேள்விகளும், அதற்கான பதில்களும்….. • மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் என்ன தொடர்பு? மனையடி என்பது எஜமானின் காலடியின் அளவைக் காட்டுகிறது. மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. • மனையடி சாஸ்திரம் என்பது மனையின் அளவை பொறுத்ததா? மனையில் உள்ள வீட்டின் அளவை பொறுத்ததா? மனையடி சாஸ்திரம் என்பது (வாஸ்து சாஸ்திரம்) வீட்டின் அமைப்பை பொறுத்தே அமைகிறது. • சித்திரை மாதம், வாஸ்து நாளில் பால் காய்ச்சிக் குடி […]

2017/10/30

திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது. திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க […]

2017/10/23

வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலச் சூழலில், சாதாரணமாக ஏற்படும் பொதுவான பாதிப்புகள்கூட தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி, தீர்க்க முடியாத அளவுக்கு ஒருவரை வேதனைக்குள்ளாக்கி விடுகிறது. அப்படியிருக்கும்போது, விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்துக்கு இன்றளவும் சவால்கள் நிறைந்ததாகக் கருதப்படும் அதேசமயம், இன்று பெரும்பாலானவர்களால் ஓரளவு உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கும் செய்வினை, திருஷ்டி, மருந்து வைத்தல், ஆவிகள் தொல்லை, சில சாப தோஷங்கள் போன்றவற்றால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகும்போது, கடும் உடல் உபாதைகள், மன நோய்கள், வாழ்க்கைச் சீரழிவு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் […]

2017/10/12

ஒருவர் கடன் சுமைக்கு ஆளாவதற்கும், அவர் குடியிருக்கும் வீட்டிற்கும் வாஸ்து சாஸ்திரத்தில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பதைப் பார்ப்போம். நமக்குத் தெரிந்தவர்கள், நம் நண்பர்கள் எனப் பல பேர் தன்னுடைய வாழ்நாளில் நடந்த அனுபவங்களைச் சொல்ல நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, நான் இந்த இடத்திற்கு அலுவலகத்தை மாற்றிய பிறகுதான் கடன் ஏற்பட்டது. நான் இடத்தை வாங்கிய பிறகுதான் கடன் வந்தது, நான் இந்தக் கட்டிடத்தை கட்ட ஆரம்பித்த பிறகுதான் என் சொத்து அழிந்தது. என்று பலர் சொல்லக் கேட்டிருப்போம். […]

2017/10/05

முகூர்த்தமும், நிமித்தமும் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கங்கள். அவற்றைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்துடனும், அவற்றைப் பற்றி விரிவாகப் பின்னால் காணலாம் என்ற குறிப்புடனும் முந்தைய அத்தியாயத்தை முடித்திருந்தேன். எந்த ஒரு விஷயத்திலும் உண்மையைத் தேடும் யாரும், பொய்யின் நிழலில் இளைப்பாற விரும்பமாட்டார்கள். இதுபோன்ற உணர்தல்கள்தான், என் வாழ்வே என்றாகிப்போன ஜோதிடத்தில் அடுத்தகட்ட ஆய்வுக்கு என்னைத் தயார்படுத்தின. அந்த ஆய்வில் எனக்கு மிக்க உறுதுணையாக இருந்தது குமாரசுவாமியம். அதாவது, ஜோதிடத்தை சரியாக அணுகுவதற்கு குமாரசுவாமியம் என்ற […]

2017/09/14