astrology dinamani
வாழ்க்கையை வளப்படுத்தி வெற்றிதரும் கிரிஸ்டல் எனர்ஜி
2016/06/29

வாழ்க்கையை வளப்படுத்தி வெற்றிதரும் கிரிஸ்டல் எனர்ஜி

நாம் அனைவரும் வாழ்க்கையை காலம் போன போக்கில்தான் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால், ஒருவருக்கும் அவர்களின் நடத்தை மற்றும் அவரவரின் செயல்பாடுகளைப் பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி வாழ்ந்து வருவதே இதற்குக் காரணம். அனைவருக்கும் பள்ளி, கல்லூரிகளில் படித்து முடித்தபின்,  வேலையில் சேர்ந்து தினமும் 12 மணி நேரம் உழைக்க, கேளிக்கைகளில் மகிழ்ச்சியடைய என எல்லாவற்றுக்கும் நேரம் கிடைக்கும். ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காத நம் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்து செயல்பட மட்டும் நேரமே இருக்காது. வழிவழியாக இதே நிலையிலேயே பெற்றோர்களும் அதன்பின் அவர்களின் குழந்தைகளும் வளர்வதால், அறியாமை, சுயநலம் போன்றவை அவர்கள் மனத்தையும் வாழ்க்கையையும் பாதித்துவிடுகிறது.

இவற்றால் உடம்பு, மனம், வீடு, அலுவலகம், சுற்றுப்புறம் அனைத்தும் கெட்டசக்திகளால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு வருவதும் நிஜமே! இந்த நிலையால் அனைவரும் அவரவர்களுக்கு என ஒரு நம்பிக்கை, தீர்ப்பு,  பழக்கம் போன்றவற்றை உருவாக்கிக்கொண்டு தாமே சரி என்று அகங்காரத்துடன் வாழ நேரிடுகிறது. அதனால் ஒருவருக்கும் தம்முடைய தவறுகள் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் ஒப்புக்கொள்வதில்லை. இதனால் திமிர், கோபம், வெறுப்பு, பொறாமை, சண்டை, கெட்ட எண்ணங்கள், பயம், வெட்கம், ஏமாற்றம் போன்றவை உண்டாகும். இவை ஆரோக்கியம், உறவு, செயல்திறன், நிம்மதி, நம்பிக்கை போன்றவற்றை கெடுக்கிறது. பின்பு இதுவே சிறிது சிறிதாக படிப்பு, வேலை, பெற்றோர் உறவு, திருமணம், குடும்ப வாழ்க்கை, பிள்ளை வளர்ப்பு, நட்பு, ஆரோக்யம் என அனைத்தையும் கெடுக்கிறது.

நல்வெற்றி குடும்ப வாழ்க்கை வழிகாட்டி ராஜகோபாலன்  பத்ரிநாராயணன்

இந்த கெட்ட சக்திகள் வேகமாக வளர்ந்தவண்ணம் வீட்டையும், வீட்டில் உள்ள பொருட்களையும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரையும் பயங்கரமாக பாதிக்கிறது. முக்கியமாக குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்களை சீக்கிரமாக பாதித்து நிலைகுலைய வைக்கிறது. எனவே யாரிடம் எத்தனை பணம் இருக்கிறது, எவ்வளவு படித்து இருக்கிறார்கள், எவ்வளவு பெயர், புகழ், பதவி இருக்கிறது, எவ்வளவு ஆன்மீகவாதி என்பதோடு, ‘பிரபஞ்ச & உலக வாழ்க்கை இரகசியமும் அதன் கோட்பாடுகளும்’ தெரிந்தால் மட்டுமே வெற்றியுடன் கூடிய ஆனந்த வாழ்க்கை வாழ முடியும். மேலும் ஒவ்வொருவருமே தனித்தன்மை மிக்கவர்கள் என்பதால், உண்மை அன்புகொண்ட பெற்றோர்களாலேயே அவர்கள் குழந்தைகளையும் மற்றும் அவர்களை பாதிக்கும் மாய மாஸ்மீடியா உலகையும் பற்றி 10 சதவீதம்கூடப் புரிந்துகொண்டு காப்பாற்ற முடியாமல் போகிறது.

கபடமும் துரோகமும் கலந்த நவநாகரிக மயக்கும் உலகம், தினமும் எப்படியெல்லாம் நம்மை பயன்படுத்திக்கொள்ளலாம், எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்று செயல்பட்டு வருவது உண்மையே. அதே தருணத்தில் ஒரு தனித்தன்மையான ஜீவன்,  தாயின் உயர் அன்புடன், தந்தையின் திறனான பொறுப்புடன்  மற்றும் பிரபஞ்ச தாயின் சக்தியுடன், சந்திக்கும் ஒவ்வொருவரையும் அவருடைய குடும்பத்தையும் காப்பாற்றி உயர்த்தி வருவதும் உண்மையே. ஆமாம், பல Meta Physical systemமுடன், mystical life secret wisdomத்தை பயன்படுத்தி, Truthful & Pure Divine Loveடன், Cosmic Mother Mahamayi Maha Sakthi அருளுடன் உலக & பிரபஞ்ச வாழ்க்கை வழிகாட்டி கிராண்ட் மாஸ்டர் குருஜி டாக்டர் சத்திய பிரணவ யோகி அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டி உயர்த்தி வருகிறார். குருஜி டாக்டர் சத்திய பிரணவ யோகி அவர்கள்  54 cosmology & metaphysical energies பற்றி ஆராய்ச்சி செய்து GSPY self awareneaa & life wellness systemத்தை உண்டாக்கி  அனைத்து பெற்றோர்-குழந்தைகள் குடும்பங்களையும்  நல்வெற்றி குடும்ப வாழ்க்கைக்கு வழிகாட்டி வருகிறார். இவரை சந்திப்பவர்கள் வாழ்க்கையில் அன்பு, சர்வமங்களம், சௌபாக்யம், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஞானம், ஆனந்தம் சித்தித்து மகிழ்ச்சியாக வாழ்வது சத்தியம்.

குருஜி டாக்டர் சத்திய பிரணவ யோகி அவர்கள் வீடு, மனிதர்கள், பொருட்களுக்குள் இருந்து வரும் ஒலிகள், உணர்வுகள், அதிர்வுகளை அறிந்து தீர்வுகளுடன் வழிகாட்டி வாழ்க்கையை உன்னதப்படுத்தும் சக்திபெற்றவர்.  கிரிஸ்டல்களான குகையை உருவாக்கி நம் சக்தியை உணரவைக்கிறார். ‘அனைத்துப் பெற்றோர்களும், ‘தங்கள் குழந்தைகளின் மேன்மைக்காவும்’, மற்றும் ’அனைத்து மகன்-மகள்களும்’, ‘தங்கள் பெற்றோர்களின் நலனுக்காவும்’, உடனே சந்தியுங்கள். மகத்தான வெற்றி வாழ்க்கைக்கு வழிகாட்டல் பெற, பிரச்னைகளுக்கு தீர்வுபெற, நல்லுறவுடன் வாழ,  உங்களின் தெய்வீக சக்தியை உணர்ந்து வாழ்க்கையில் ’அனைத்து நிலைகளிலும் வெற்றிபெற, கெட்ட சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக்கொண்டு வெற்றிபெற உடனே காஸ்மிக் மிர்ரரை பாருங்கள். இவர் பன்முக வித்தகர் அனைவரையும் வெற்றிபெறவைக்கும் ஜிஎஸ்பிஒய் சிஸ்டத்தை உருவாக்கியவர். இந்த கட்டுரை அளவிடமுடியாத கோடிகள் மதிப்புள்ள நம் வாழ்க்கையையே காப்பாற்றி உயர்த்தி உன்னதப்படுத்தும் GSPY தெய்வீக சக்தியை காட்டுகிறது. அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆனந்தம் பெறுங்கள்.  மாத்ரு தேவோ பவ.

மேலதிக விவரங்களுக்கு –

ராஜகோபாலன் பத்ரிநாராயணன் 9500064319, 9789893015.

Previous Post
Next Post

Leave a comment