ரோகிணி நட்சத்திரப் பலன்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சுதந்திர பிரியர்கள்.   செய்யும் காரியத்தை திருத்தமாக செய்வார்கள். விரும்பியவர்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள்.  விரும்பாதவரை கடைசிவரை ஒதுக்கித் தள்ளுவார்கள்.
தாய் வழி நன்மைகள் அதிகம். சிற்றின்ப பிரியர்கள்.  எண்ணியதை பெற இயன்றவரை  போராடுவார்கள.

நட்சத்திர அதிதேவதை -: பிரம்மா
பரிகார தெய்வம்  -: அம்மன்
நட்சத்திர கணம்(குணம்) :- மனுஷகணம்
விருட்சம்   -: நாவல்
மிருகம்   -: நல்ல பாம்பு
பட்சி   -: ஆந்தை
கோத்திரம்  :- அகத்தியர்

Previous Post
Next Post