astrology dinamani
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய பதிகம்!
2018/05/30

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சொல்ல வேண்டிய பதிகம்!

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள், தங்கள் நல்வாழ்வுக்கு இந்த தாயுமானவர் சுவாமி பதிகத்தை மனதார சொல்லலாம்… 

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய் 

அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப் 

பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப் 

பரமாகிச் சொல்லரிய பான்மை ஆகித் 

துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம் 

தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி 

நிகர் இல் பசுபதியான பொருளை நாடி 

நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம் 

Previous Post
Next Post

Leave a comment