astro_dinamani
மிருகசீரிஷ நட்சத்திரப் பலன்கள்
2013/11/23

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞானம் சார்ந்த கருத்துக்களை அறிந்தவர்கள்.   உற்சாகமுடையவர்கள்.  தனச்சேர்க்கை உண்டு.  கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.  சாஸ்திர ஞானம் பெற்றவர்கள்.

தங்கள் கருத்துக்களை உடனடியாக வெளியிட மாட்டார்கள். ஆனால் பேச  ஆரம்பித்தால் வார்த்தைகள் பளீர் என்று வரும். ஆணித்தரமாக பேசுவார்கள். வாழ்க்கையில் உயர்வு உண்டு. சத்தியம் தவறாதவர்கள்.

நட்சத்திர அதிதேவதை -: ஈஸ்வரன்
பரிகார தெய்வம்  -: முருகன்
நட்சத்திர கணம்   -: தேவகணம்
விருட்சம்   -: கருங்காலி  (பாலில்லா மரம் )
மிருகம்   -: சாரைப் பாம்பு
பட்சி   :- கோழி
கோத்திரம்  :- அகத்தியர்

Previous Post
Next Post