astro_dinamani
மரண பயம் போக்கும் சனீஸ்வர ஸ்லோகம்
2017/10/28

மரண பயம் போக்கும் சனீஸ்வர ஸ்லோகம்

சனிபகவானின் அருளைப் பெற ஸ்ரீ ராமபிரானின் தந்தையான தசரதச் சக்கரவர்த்தி அருளிய சனீஸ்வர அஷ்டகத்தில் (எட்டு சுலோகங்கள்) சனிபகவானின் கருணை நம் மீது விழ கீழ்கண்ட பத்து நாமாக்களைக் கொண்டு துதிக்கிறார். இதை நாமும் தினமும் துதிப்போம்.

அதிபீஷண கடுபாஷண யம கிங்கர படலீ,
க்ருத தாடன பரிபீடன மரணாகமஸமயே!
உமயா ஸஹ மம சேதஸி யமஸாஸன நிவஸன்
சிவசங்கர சிவசங்கர ஹரமே ஹர துரிதம்!!

“கோணேந்தகோ ரௌத்ரயமோத பப்ரு:
கிருஷ்ண: ஸநி: பிங்களமந்த ஸெளரி:!
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தனாய!!

பொருள்
கோணன், முடிவைச் செய்பவன், ரௌத்ரன், இந்திரியங்களை அடக்குபவன், பப்ரு, கிருஷ்ணன், சனி, பிங்களன், மந்தன், ஸூர்ய புத்திரன் என்ற பெயர்கள் படைத்த சனீஸ்வரன் நித்யம் நம்மால் நினைக்கப்பட்டவராகி சகல பீடைகளையும் போக்குகிறார். அத்தகைய ஸூர்ய புத்திரனான சனீஸ்வரனுக்கு நமஸ்காரம்.

Previous Post
Next Post

Leave a comment